All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "தீயே தீயே தித்திக்கின்ற தீயே" - கருத்துத் திரி

நல்லா இருக்கு பதிவு
இவன் என்ன நினச்சு
இப்படி எல்லாம்
செய்றான்
அவ பாவம் பச்ச பிள்ளையா
இருக்கா
 

Aizaz

New member
Oru வேளை அன்னைக்கு வந்தானே ஒருத்தன் avan da sis aah Intha sri
Bt semma ud
 

S.Sivagnanalakshmi

Well-known member
ரதனை நல்ல ஆட்டிவைக்கிறாள் Sri.என்ன நடக்கபோகுதோ.அவள் முத்தம் வைத்தே ஓருவழி பண்ணிடுவாள்.
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice episode.... அவன் அம்மா va ஊருக்கு annuppitaan.... அவன் கட்டின தாலி மட்டும் kazhatala.... Business ah இனிமேல் எந்த தொல்லை yum illaamal pannalaam nu ninaikiraan... Sree மிரட்டி ye வழிக்கு கொண்டு vara paakuraan...
 
அருமை 👌👌👌, ரதன் எப்படியோ தன் அம்மாவை சமாளித்து ஊருக்கு அனுப்பி விட்டான் அவன் குறிக்கோள் எந்த தடையும் இல்லாமல் பிசினஸ் பார்க்க வேண்டும் என்பதே, ஆனால் ஸ்ரீ அவன் மனைவி அவள் செயல்கள் அவனுக்கு இடையுறாக இருப்பாளோ 🤭🤭🤭🌹🌹🌹🌺🌺🌺
 
Top