All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Very emotional episode maa..... Thanshu ava அம்மா va kutikitu ஊருக்கு kalambita..... வர்ஷினி vandthathu naala ethuyume maarala nu bala Kantipa sollitaan..... vishu ku avangaluku எல்லாம் iyalbaa kadacha அம்மா பாசம் avanukum kadaikanum nu ninaikiraan பாலா...... வீடு ku vanthutaanga..... வர்ஷினி oda amma kita பாலா pesi kitu thaan இருக்கான் kutty yum azhaga பேசுறான்..... Avalukuthaan avvallavu ஏக்கம் ah இருக்கு... Ava அப்பா vuku பாலா va பிடிக்காதா ஏன்.... Super Super maa....
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையா இருக்கு பதிவு
விஷு குட்டி இணைப்பான
அம்மாவ குடும்பத்துல

ஊருக்கு வரும்போதே
பிடிக்கதவனா பாலா
ஏன் அவ அப்பாக்கு பிடிக்காது
மாமா பையனா இவளுக்கு
மிக்க நன்றி மா 💞💞
 

Deebha

Well-known member
Hi sis, மூவரும் ஒரே குடும்பமாய் வீட்டில் அடியெடுத்து வைத்தது சூப்பர்.. wow.. பாலா கலெக்டரா??
முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனவன் அப்பாவிற்கும் பிடிக்காதவன் என்பதால் வெறுப்பு முற்றியதா ???
 
இதில இருந்து எனக்கு புரிஞ்சது. தன்ஷி சுயநலமில்லாத நண்பி. வர்ஷினி பாலாவை பிரிய காரணம். சங்கீதா &ஷ்ரவன்...
 

S.Sivagnanalakshmi

Well-known member
பாவம் அப்பாவால் தப்பாக புரிந்து வாழ்க்கை போய்விட்டது.ஷரத் நல்லவனா?.பாலா ராகா எப்படி வாழ்ந்தார்கள் தெரியவில்லை இவனும் புரிய வைக்கவில்லையா இல்லை இவள் புரிந்து கொள்ளாமல் விட்டாளா?.
 
குழந்தை விஷூ...சீக்கிரம் அம்மா அப்பாவை சேந்த்து வைக்கப் போறான். ஷ்ரவன் சங்கீதா மூக்குடை பட போறானுங்க🤣😂😂😆
 

Banumathi Balachandran

Well-known member
ஷரத் யார்? ஷ்ரவனின் சகோதரனா?

அவள் என்ன செய்தாலும் அது தவறாகவே பாலா வால் பார்க்கப்படுகிறது அது அவள் முன் செய்த செயலால் என தெரிகிறது
 
Top