All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின் - "மௌன கீதம்...!!" கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooooo யாரு shoot panninathu குந்தவை ah..... Nalavelai தோல்பட்டை la தான் காயம் avana அவன் பேர் solli kupttutaa...... Just la avala pidichi taan illana விழுந்து இருப்பா...... Gowtham Devi ku தாலி kattitaan semma athirichi மூணு perukum...... தலைவலி over ah scene ah poduthu..... Athu kuda piranthavanga athai விட scene போறாங்க..... அரசு avangala எல்லாம் ஒரு pottutaa kuda மதிக்கல..... Super Super maa.... Semma semma episode
thank u jis.. solren
 

Chitra Balaji

Bronze Winner
என்னயா nadakuthu inga...... Appo நிதின் Devi oda kuzhanthai thaan.... அரசு ivangaluku பாதுகாப்பா இருந்து இருக்கான்.....gowtham சரஸ்வதி kita enna பேசினா அந்த கத்து kaththikitu இருந்ததது அப்படியே adangidichi.......gowtham avanga rendu perayum avanoda avan வீடு ku kutikitu poganum nu இருக்கான் but நிதின் அரசு இல்லாமல் இருக்க மாட்டான் polaye..... Oru நாள் அரசு இல்லமல் நிதின் irunthutaa gowtham oda avan வீடு ku போக okay nu sollitaa...... குந்தவை ku எதிரி யாரு.... ஏன் avala shoot panninaaga.... Ivan ஏன் போலீஸ் nu sonna ஒடனே tension ஆனா... போலீஸ் வேண்டாம் அவனே எல்லாம் paathukurenu sollitaan...... குந்தவை ku ஏன் அவன் mela avvallavu kovam....... Super Super maa.... Semma episode
 
Top