All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ivanuku enna தான் பிரச்சனை ஏன் avala vittu பிரிஞ்சி வந்தான்......ava மயக்கம் ah irukkum பொது என்னமோ sonna அதுல தான் ava இன்னும் maarala nu mudivu pannitaan..... Avanga samatham இல்லமால் இவன eppadi avanga கல்யாணத்தை pathi arivichaan....... Ava ஏன் ithuyume pesa maatengira...... அவல எப்படியாவது gowtham oda seththu vechi டனும் ஏன் அப்படி துடிக்கிறான் nu தான் puriyala..... Sathiyanuku avanodaya செய்கை appadi ஒரு கோவம் எரிச்சல் ah tharuthu..... Super Super maa.... Semma episode
Oooooooo.... தேவி kita gowtham first ye கல்யாணம் pannikalaam nu கேட்டு இருக்கான் but ava oththukkula போல..... இப்போ அரசு gowtham kum குந்தவை kum கல்யாணம் nu sonna ஒடனே ava தான் avanga சேர தடை ah இருக்கா nu avangala vittutu போக decide pannitaa..... Ava கடல் avvallavu காலை la விழும் பொது இவங்க ரெண்டு பேரும் அங்க என்ன பண்றாங்க... Nalavelai avala kaapaathitaan...... அரசு avala vittu பிரிஞ்சி irukarathu குந்தவை kaaga மட்டும் தான்.... ஆனா ஏன்........ Gowtham மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாம் ah kekuraan ஆனா semma kovathula...... Super Super maa.... Semma episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.