All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "நெஞ்சை அள்ளி சென்றவ(ளே)னே..! - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
Ithazhini nuku sarvesh mela appadi enna பழி veri thulasi ku ava அம்மா இறந்து ponathai ye இன்னும் thangikka mudiyala இதுல இந்த ithazhini vera avala பாடா paduthura.... அவன் உயிர் ku ஆபத்து வர kudaathunu ava solrathu எல்லாம் panni அவன் பார்வை la kettava la aaita.... Ava யோசிக்க vendaam thulasi ஏன் திடிர்னு இப்படி panraanu... Super Super maa... Semma episode
மிக்க நன்றி சிஸ்... இன்றைய எபியில் பாதி பதில் தெரிந்து இருக்கும். போய் படித்து பாருங்க
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooo appo thulasi kum ava மாமா vukum கல்யாணம் ஏற்பாடு நடத்து kitu இருக்கு.... Appram enna aachi....சரவண இப்போ enga.... Ithazhini oda அப்பா avanodaya velai ah பாத்து avanuku velai கொடுத்து avanga வீடு உள்ள outhouse laye இருக்க sollitaaru...... Super Super maa.... Semma episode....
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அப்போ சரவணன் தானே மாப்பிள்ளை அப்புறம் எப்படி ஜோடி மாறிவிட்டது!!!! இதுல சர்வேஷ் எப்படி வந்தான்???? இப்போ சரவணன் உயிருடன் இல்லையா????
 

vasaninadarajan

Bronze Winner
அய்யோ ஒரு பிரச்சனையால் எத்தனை பிரச்சனைகள் வந்துவிட்டது!!!! சரவணன், கிருஷ்ணன்,எல்லோரும் ரொம்ப ரொம்ப பாவம். அமைச்சர் ஜெயகுமரை சும்மாவா விட்டார்கள்????!!!! இப்போ இதழினி ஏன் சாத்விக்கை பழி வாங்கவில்லை???? சர்வேஷ்ஷை மட்டும் பழி வாங்க கிளம்பிவிட்டது?????
 
Top