All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "நெஞ்சை அள்ளி சென்றவ(ளே)னே..! - கருத்துத் திரி

Deebha

Well-known member
Hi sis சாத்விகின் குரல் கேட்டும் எதுவும் வித்யாசமான எதுவும் நடக்கவில்லை,
so இப்போது தான் இருவரும் சந்திக்கிறார்களா ? துளசியும் இதழினியும் தோழிகளா ? இனிக்கு துளசி எதுவும் கெடுதல் செய்து விட்டாளா? சர்வாவிற்கும் இனிக்கும் துளசிக்கும் தொடர்பு (flash back) ஏதும் உண்டா. சாத்விக் இனியை கவனிப்பது super.
 

Chitra Balaji

Bronze Winner
ரெண்டு வருஷம் avala love 😍 panninathu யாரு.... Sarvesh... விஷ்ணு mela ஏன் இவ்வளவு பழி veri...... கண்ணு தெரிய aarambichidichi avaluku.... Saathvik oda காதல் avangala சுமுகமான வாழ்க்கை vaazha aarambichitaanga..... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa... Semma episode
 

ilakkiyamani

Bronze Winner
sma epi thulasi sis,saathwik oda anugumurai & avanin iniya mel ulla carring super sis.ithalinikku paarvai kidaithuvittathu arumai,ithaliniyai avoide pannathu sarvavaa..but avan avalai parthu yentha reactionum kodukka villai.. ?vishnu, dhreen & thulasikku intha ragasiyam therinthu irukkirathu endru thondrukirathu( including saathwik endra chinna dought) . enna nadanthathu enbathu than ippo twist:unsure::unsure::unsure:.vithura & akash male childekku appa,amma agivittaargal magizhchi :love::love: eagerly waiting nxt epi sis
 

Chitra Balaji

Bronze Winner
Ithazhini nuku sarvesh mela appadi enna பழி veri thulasi ku ava அம்மா இறந்து ponathai ye இன்னும் thangikka mudiyala இதுல இந்த ithazhini vera avala பாடா paduthura.... அவன் உயிர் ku ஆபத்து வர kudaathunu ava solrathu எல்லாம் panni அவன் பார்வை la kettava la aaita.... Ava யோசிக்க vendaam thulasi ஏன் திடிர்னு இப்படி panraanu... Super Super maa... Semma episode
 
Top