All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
அருமை 👌👌👌,ஆத்மியின் மன திடத்தயை ராம்
அவள் அம்மா நிலைமையை சொல்லி உடைத்து விடுகிறா, இனி என்ன செய்ய போகிறாளோ
நன்றி நாகஜோதி :)
அமர் இருக்க பயமேன்...
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
27057

சுயம்வர சீதையவள்

சுயம் வர கண்டது

எதுவோ ?

மணவறை

மறுக்கும் மௌனம்

போராட்டம் ஏனோ?


மரவுரி தரித்தவன்

மாற்று இல்லாதவன்

எந்தன் மாறன் அவன்

மங்கை எனக்கு

மங்கிவிட்டதன் காரணம்

தோற்ற பிழையோ?

தோன்றிய பழியோ?


ராமன் நான்

என் வரையில்...

உன் விழியில்...

மாறி விட்ட காரணம்

மூடி வைத்த திரையை

முழுவதும் திறந்தால்

தான் பெண்ணே !


ஜனகனின் மகள்

உனக்கு வனவாசம்

வந்த நான் உனை

வாழ்வாக பெற

வந்த காரணம்

புரியும் .


இன்னும் திரை உயரவில்லை. நாடகம் துவங்கவில்லை திரையின் பின்னிகழ்வுகள் முன் வரும் போது….



பின்னிகழ்வுகள்

யாவையும் முன்னிறுத்தியது

உனையே என்றாலும்

முன்னிகழ்வதை தடுக்கும்

மார்க்கம் அறிந்தும்

தப்புவிக்கும் மனம்


சுயம்வர மண்டபம்

நிறைந்திருக்கிறது

என் மன மன்றமோ

தவிப்பின் மறைவில்

வில்லை வளைத்து நீ

இற்றது நான்


மாலை சூட விருப்பம் இல்லை

மன்னவனே உனையின்றி

எதுவும் உயிர்ப்புடன் இல்லை

நின் செய்கையால்

காயமடைகிறேன் ஆயினும்

உனையே நாடுகிறேன்


கூட வா என்றதும் நீ

தள்ளிவைத்ததும் நீ

தவிர்க்க முனைந்ததும் நீ

தவிப்பை முகர்ந்ததும் நீ

இக்கட்டில் எனை நிறுத்தி

இக்கட்டில் உனை விலக்க

இக்கட்டில் வேண்டாம் என்கிறாய்

எக்கட்டிலும் நீ எனக்கே


சாதக ராமன் நான்

சந்தர்ப்ப சீதை நீ

சாசுவதமாக்க

சமயம் பார்த்து இருக்கிறேன்…


இன்னும் திரை முழுதாக விலகவில்லை...




என்று


கனவுகளின் இராமன் நான்

காத்திருந்தேன்

காதல்களின் சீதை

உனக்கு

கனவுகளில் மட்டும்

என்கிறாய்

கரம் பிடித்தும்

கொள்கிறாய்


வாலைகுமரி நீ

எனை வாதிக்கும்

பாதி குமரி

நீ அறிந்த நான்

இல்லை என்கிறாய்

நீ அறிய நான்

இல்லையா என்கிறேன்


தவிர்க்கவும் தெரியாமல்

தாவவும் தெரியாமல்

இரு மனமாய் நினது

உகந்தது அறிந்தவனை

உற்றது தெரிந்தவனை

உறுப்பவனை தள்ளி

வைக்கலாகுமோடி

எனதாவியடி நீ

எனதாகிடடி


இலட்சிய இராமன்

நான் என் இலட்சியம்

நீ என்றிலங்க

இலக்கிய சீதை

இலக்கண இராமன்

தேடி ஆவதென்ன


உயர்கிறதோ திரை மெல்ல காத்திருக்கிறேன்





நகரும் நரகமோ நீ

நாளும் உன்

சூழ்ச்சி சக்கரத்திடை

சிக்க வைத்து

சுழற்றுகிறாய்

உன் வலை

வார்த்தைகள் என்

வரங்கள் என்றிருந்தேன்

வரம் வாராது என்றுணர

நகத்திடை ஊசியாய்

இறங்கிடுது வாதிப்பு

நட்பு நாடி நானும் நைந்து போகிறேன்


சுயநல ராமன் நீ

சுகம் வர

சுயம் இன்றி

சுழற்றுகிறாய்

உனகேற்ப

வளைக்கிறாய்

இருந்தும்

சுரனை இன்றி

சுழல்கிறேன்


சுவதர்ம சீதைநீ

சூதறிந்தும்

சூசகமாக சூழல்களை

உரைத்திட்ட பின்னும்

சுயம் கொள்ளாமல்

சுகம் கொல்கிறாய்


என் சுயம்

உன் சுகம்

என் அறம்

உன் மறம்

என் மனம்

உன் கணம்

வாழ்ந்து கொள்

வஞ்சத்தின் வாழ்வு

வீழ்கையில் புரியும்

வாழ்வும் கொல்லும்


காட்சிகளின் ஆரம்பம்...


 
ராமின் ஒவ்வொரு வார்த்தைகளும் உழி போல (வலியாக) ஆத்மியின் மனதில் இறங்கிக் கொண்டிருக்கிறது ஆனால் அவளே சிலையாக ஒருநாள் உன் முன் வந்து நிற்பாள் அப்பொழுது கலங்கிப் போவது ராமின் முறையாகும்!!!!!! ஆத்மியின் சிற்பியாய் இப்பொழுது ராமை பிடிக்கிறது
 

ஶ்ரீகலா

Administrator
View attachment 27057

சுயம்வர சீதையவள்

சுயம் வர கண்டது

எதுவோ ?

மணவறை

மறுக்கும் மௌனம்

போராட்டம் ஏனோ?


மரவுரி தரித்தவன்

மாற்று இல்லாதவன்

எந்தன் மாறன் அவன்

மங்கை எனக்கு

மங்கிவிட்டதன் காரணம்

தோற்ற பிழையோ?

தோன்றிய பழியோ?


ராமன் நான்

என் வரையில்...

உன் விழியில்...

மாறி விட்ட காரணம்

மூடி வைத்த திரையை

முழுவதும் திறந்தால்

தான் பெண்ணே !


ஜனகனின் மகள்

உனக்கு வனவாசம்

வந்த நான் உனை

வாழ்வாக பெற

வந்த காரணம்

புரியும் .


இன்னும் திரை உயரவில்லை. நாடகம் துவங்கவில்லை திரையின் பின்னிகழ்வுகள் முன் வரும் போது….



பின்னிகழ்வுகள்

யாவையும் முன்னிறுத்தியது

உனையே என்றாலும்

முன்னிகழ்வதை தடுக்கும்

மார்க்கம் அறிந்தும்

தப்புவிக்கும் மனம்


சுயம்வர மண்டபம்

நிறைந்திருக்கிறது

என் மன மன்றமோ

தவிப்பின் மறைவில்

வில்லை வளைத்து நீ

இற்றது நான்


மாலை சூட விருப்பம் இல்லை

மன்னவனே உனையின்றி

எதுவும் உயிர்ப்புடன் இல்லை

நின் செய்கையால்

காயமடைகிறேன் ஆயினும்

உனையே நாடுகிறேன்


கூட வா என்றதும் நீ

தள்ளிவைத்ததும் நீ

தவிர்க்க முனைந்ததும் நீ

தவிப்பை முகர்ந்ததும் நீ

இக்கட்டில் எனை நிறுத்தி

இக்கட்டில் உனை விலக்க

இக்கட்டில் வேண்டாம் என்கிறாய்

எக்கட்டிலும் நீ எனக்கே


சாதக ராமன் நான்

சந்தர்ப்ப சீதை நீ

சாசுவதமாக்க

சமயம் பார்த்து இருக்கிறேன்…


இன்னும் திரை முழுதாக விலகவில்லை...




என்று


கனவுகளின் இராமன் நான்

காத்திருந்தேன்

காதல்களின் சீதை

உனக்கு

கனவுகளில் மட்டும்

என்கிறாய்

கரம் பிடித்தும்

கொள்கிறாய்


வாலைகுமரி நீ

எனை வாதிக்கும்

பாதி குமரி

நீ அறிந்த நான்

இல்லை என்கிறாய்

நீ அறிய நான்

இல்லையா என்கிறேன்


தவிர்க்கவும் தெரியாமல்

தாவவும் தெரியாமல்

இரு மனமாய் நினது

உகந்தது அறிந்தவனை

உற்றது தெரிந்தவனை

உறுப்பவனை தள்ளி

வைக்கலாகுமோடி

எனதாவியடி நீ

எனதாகிடடி


இலட்சிய இராமன்

நான் என் இலட்சியம்

நீ என்றிலங்க

இலக்கிய சீதை

இலக்கண இராமன்

தேடி ஆவதென்ன


உயர்கிறதோ திரை மெல்ல காத்திருக்கிறேன்





நகரும் நரகமோ நீ

நாளும் உன்

சூழ்ச்சி சக்கரத்திடை

சிக்க வைத்து

சுழற்றுகிறாய்

உன் வலை

வார்த்தைகள் என்

வரங்கள் என்றிருந்தேன்

வரம் வாராது என்றுணர

நகத்திடை ஊசியாய்

இறங்கிடுது வாதிப்பு

நட்பு நாடி நானும் நைந்து போகிறேன்


சுயநல ராமன் நீ

சுகம் வர

சுயம் இன்றி

சுழற்றுகிறாய்

உனகேற்ப

வளைக்கிறாய்

இருந்தும்

சுரனை இன்றி

சுழல்கிறேன்


சுவதர்ம சீதைநீ

சூதறிந்தும்

சூசகமாக சூழல்களை

உரைத்திட்ட பின்னும்

சுயம் கொள்ளாமல்

சுகம் கொல்கிறாய்


என் சுயம்

உன் சுகம்

என் அறம்

உன் மறம்

என் மனம்

உன் கணம்

வாழ்ந்து கொள்

வஞ்சத்தின் வாழ்வு

வீழ்கையில் புரியும்

வாழ்வும் கொல்லும்


காட்சிகளின் ஆரம்பம்...


நன்றி தீபா :)
வாவ் அருமை அருமை... எப்போதும் போல் வார்த்தைகளற்று நான்... அவன் ராமனாக இருந்தாலும், அவள் சீதையாக வேண்டுமோ? முரண்பாடுள்ள முரண் கதையிது... பார்ப்போம்...
 

ஶ்ரீகலா

Administrator
ராமின் ஒவ்வொரு வார்த்தைகளும் உழி போல (வலியாக) ஆத்மியின் மனதில் இறங்கிக் கொண்டிருக்கிறது ஆனால் அவளே சிலையாக ஒருநாள் உன் முன் வந்து நிற்பாள் அப்பொழுது கலங்கிப் போவது ராமின் முறையாகும்!!!!!! ஆத்மியின் சிற்பியாய் இப்பொழுது ராமை பிடிக்கிறது
நன்றி பீனா :)
நிச்சயம் அவன் அவளை செதுக்கும் சிற்பி தான்... கதை முடியும் போது இதை உணரலாம்.
 
Top