All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

TM Priya

Well-known member
சூப்பர் தாமரை மா.....மது க்யூட் டா நீ வேட்டைக்குப் போற டாக்ஸ் கிட்ட பேரு,வயசு கேக்குறா பாரு...பூச்சிகள் அது உணவு தேடிதான் போகுது மனிதர்களாகிய நாம்தான் அதை தொந்தரவு செய்யறோம்..ஐ அக்சப்ட் இட் மா...கருண் 16 வயசுலயே படிப்ப நிறுத்திட்டானா..so sad...இந்த உதய்க்கு என்ன அதிர்ச்சி,முறைப்பு:sneaky:
 
Shalini M

Bronze Winner
தாமரை அக்கா........😘😘😘😘

மதுக்கு ரொம்ப தான் தைரியம் ஜாஸ்தி போல........... கடிக்கிற மாறி உர் nu பக்கத்துல வந்தும்ம் எவ்ளோ அசால்ட்டா உக்கார்ந்து அந்த ட்ரெயின் டாக்ஸ் கிட்ட கொஞ்சிகிட்டு இருக்கா..................😳😳 பலே ஆள் தான்......🤩🤩🤩

கருண் 90 s கிட் 😂😂😂😂😂 நாங்களும் 🙈🙈🙈🙌🙌🙌🙌🙌
கருண் படிக்களையா.... பட் செம்ம talented ahhh இருக்கான் ப்பா.....😍😍😍

அட்டை அவ ரத்தத்த குடிச்சும் எப்டி பயமே இல்லாம இருந்தா........ அதும் நம்ம அதோட பிளேஸ்க்கு வந்து அதை டிஸ்டர்ப் பண்ணிட்டோம் nu சொல்லுறது எல்லாம் வேற லெவல் 😍😍😍😍😘😘😘💓💓💓💓

பார்ரா கருண் மதுவ கூட்டிட்டு வரது பாத்து உதய்க்கு கோவம் வருது😂😂😂😂😂

வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி தாமரை அக்கா 💓💓💓💓💓💓💓💓
 
தாமரை

ஆஹா படிச்ச வேகத்திலே கருத்தும் பகிர்ந்து.. நன்றி டா ப்ரியாமா...

மது சொல்றது நம்ம எல்லோருக்கும்.. முக்கியமா.. பூமி எல்லா உயிர்களுக்கும் ஆனதுன்னு நினைக்குறவங்களுக்கு பிடிக்கும் டா..

உதய் கருண்.. ஆரம்பத்திலேருந்தே முறைச்சுட்டு தானே இருக்காங்க 😅😅😅😅😅😅
 
:p:pஆமாம் மா..இப்ப மது கூட வரத பார்த்து இந்த பயபுள்ள முறைக்குது மா:sneaky:;):love::love::love:
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரைஐஐஐஐ அக்காஆஆஆ😍😍😍😍😍😍

டாகீஸ் கவர் பண்ற நம்ம ஆளு மதுஉஉஉஉ😍😍😍😍

சூப்பருஉஉஉஉஉஉஉ....

என்ன மேடம்னுஉஉஉ கூப்டுறாருஉஉ நம்ம சார் னு நினைச்சேன் வர்ஷினினு கூப்டுட்டாருஉஉஉ😍😍😍

அட்ட பூச்சியிடம் கூட அலட்டல் இல்லைஐஐஐ க்யூட்....

எங்கடா இந்த உதய் காணோம்னு பார்த்தாஆஆஆஆ மொறைக்குறக்கு கரெக்டாஆஆஆ வந்துட்டாப்லலல சூப்பருஉஉஉ😂😂😂😂😂

உதய கடுப்பாக்குறது நம்ம கருணுக்கு புடிக்குதோ இல்லியோஓஓஓஓ எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குஉஉஉஉஉ😍😍😍

குட் எபிஸோட் அக்காஆஆஆ😍😍

#அலட்டல்#இல்லா#அழகு#அதிகம்#இரசிக்க வைக்கும்❤
 
sriseetha

Active member
Today sema update ma... appada nanu romba edhirpatha Karun sagar vs Madhu conversation vandhachu :)
nan kooda, photos session mudinjadhum... KSI sir (prithiviraj photo vala) dhan hero pola nu kooda ninachen. appada.. nallavella...
nan srivastan na romba miss panuren inniku... :D
madhuoda characteristics ennaku rommba pidichi irukku :) dogs oda pesinadhu.. then andha attapochi... ellam super...
andha pottu ku explanation sema.. wow :)
 
saru

Bronze Winner
Hey lotus super padivu ma
Mathuvoda solo alludu

renjar matrum rajapalyathukum madhu va pudichirucho

sala salakun maniyosai madhu yaruku tan pudikadu

Attai poochiku madhu kodukum vizhakam arumai

Karun viyandu parkurane varshini am

Anna na verupetha venumnu seiran
Uday kovam enna matteruuu
 
தாமரை

தாமரை
தாமரை அக்கா........😘😘😘😘

மதுக்கு ரொம்ப தான் தைரியம் ஜாஸ்தி போல........... கடிக்கிற மாறி உர் nu பக்கத்துல வந்தும்ம் எவ்ளோ அசால்ட்டா உக்கார்ந்து அந்த ட்ரெயின் டாக்ஸ் கிட்ட கொஞ்சிகிட்டு இருக்கா..................😳😳 பலே ஆள் தான்......🤩🤩🤩

கருண் 90 s கிட் 😂😂😂😂😂 நாங்களும் 🙈🙈🙈🙌🙌🙌🙌🙌
கருண் படிக்களையா.... பட் செம்ம talented ahhh இருக்கான் ப்பா.....😍😍😍

அட்டை அவ ரத்தத்த குடிச்சும் எப்டி பயமே இல்லாம இருந்தா........ அதும் நம்ம அதோட பிளேஸ்க்கு வந்து அதை டிஸ்டர்ப் பண்ணிட்டோம் nu சொல்லுறது எல்லாம் வேற லெவல் 😍😍😍😍😘😘😘💓💓💓💓

பார்ரா கருண் மதுவ கூட்டிட்டு வரது பாத்து உதய்க்கு கோவம் வருது😂😂😂😂😂

வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி தாமரை அக்கா 💓💓💓💓💓💓💓💓
ஷாலூ மா🥰😍🥰😍🥰😍

அவ முறைக்கிற கருணையும் மதிக்கலை ங்கறது நோட் பண்ண வேண்டிய விஷயம் டா.. டேர் க்யூட்டி அவ..

ஹா ஹா.. 90ஸ் கிட்ஸ் ரொம்ம்ப நல்லவங்க.. எனக்கு ரொம்ப பிடிக்கும்😁😁😁😁😁

மது இன்னும் நிறைய பேசுவா.. கேட்க மத்த கேரக்டரஸ் எல்லாம் தயாரா இருந்தா 🤣🤣🤣🤣🤣🤣🤣

அவனுங்க முறைக்கலை.. சண்டை போடலைன்னாத் தான்டா ஆச்சர்யம்..🤪🤪

முடிந்த அளவு வேகமா வர்றேன்டா ஷாலூ மா.. :smiley18::smiley55:
 
:FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
 
தாமரை

தாமரை
:p:pஆமாம் மா..இப்ப மது கூட வரத பார்த்து இந்த பயபுள்ள முறைக்குது மா:sneaky:;):love::love::love:
அது அது.. காரணம் இருக்கே.. பாவம் மது.. இந்த சாகர அலைகள்ல நடுவுல மாட்டிட்டா.. 😆
 
Top