ஹாய் பிரெண்ட்ஸ்,
Srikala Tamil Novels - e library App - இதை கூகுள் ப்ளே ஸ்டார் போய் திரும்ப அப்டேட் பண்ணிட்டு ஓபன் பண்ணி பாருங்க. முதல்ல இருந்த பிரச்சினை இப்போது வராது என்று நினைக்கின்றேன்.
‘கொஞ்சம் மோதல்! கொஞ்சும் காதல்!!!’ அத்தியாயங்கள் 1 - 12 பதிந்துவிட்டேன். படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி...
If u have any prbm, please clear cookies & data, then uninstall the app. And again install the app. Happy reading friends.
Srikala Tamil Novels-eLibrary
play.google.com
அன்புடன்,
ஶ்ரீகலா