Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u soooo much kavitha sis...வாழ்த்துக்கள் சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u soooo much kavitha sis...வாழ்த்துக்கள் சகோ
கண்டிப்பா பெரிய கமெண்ட் போடுறேன் இந்த கதை ஷார்ட் ஸ்டோரியா அல்லது "ஆதியின் நிலா" மாதிரி நெடுந்தொடரா என்ன கொடுமை இது ஹீரோயின் ஆதியோட female versiona சுத்தம் இந்த ஆதியை திட்டி திட்டியே என் பாதி உயிர் போய்டுச்சு இப்போ இந்த கதையின் ஹீரோயினை வேறு திட்டணுமா எப்போ இந்த ஸ்டோரியை ஸ்டார்ட் பண்ணுவீங்க கொஞ்சம் முன்கூட்டியே சொல்லிடுங்க அப்போ தான் திட்டுறதுக்கு நான் நல்லா தெம்பை ஏற்றவேண்டும் அப்புறம் சாவகாசமாய் வந்து திட்டுவேன் பாருங்கோ அதுக்கு தான் இந்த முன்னேற்பாடு கொஞ்சம் சொல்லிவைங்க பானு sis இந்த கதையின் ஹீரோயின்கிட்ட கொஞ்சம் சொல்லிவைங்க ஸ்டெல்லா வந்து அந்த ஹீரோயின் முடியை பிடித்து ஆய்ந்துவிடுவேன் என்று ஹீரோவை கண்கலங்க வைத்தால் என்றால் அவளுக்கு என் கையால் தான் சங்கு சொல்லிவிட்டேன் பார்த்துக்கோங்க கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்க சொல்லிவிடுங்கள்Thank u soooo much stella sis... Aadhiyin nila ku madiri periyyyya comments ingeyum expect panren... ange hero ah thittunga... inga heroine ah thittunga... yenna intha ponnu Aadhikku Thangachi madiri
Andha thangachi neenga illaye??? Namma rajamandhiri thaneThank u soooo much stella sis... Aadhiyin nila ku madiri periyyyya comments ingeyum expect panren... ange hero ah thittunga... inga heroine ah thittunga... yenna intha ponnu Aadhikku Thangachi madiri
என்னாது மறுபடியுமா..... ஒரு நெடுந்தொடரே போதும் பா.... இது சிறு தொடர்தான் பார்த்தீங்களா stella sis உங்க உசிர குடிக்கிறதுக்காகவே எங்கேருந்து கிளம்புறாய்ங்களோ தெரியல Very bad..... எனக்கு எப்போ டைம் கிடைக்குதோ அப்போ வரும் sis... நீங்க கவலையே படாதீங்க.. tea varum munne, ud varum pinne... tea வரும்போதே நீங்க dictionary பார்த்து கெட்ட வார்த்தைலாம் தயாரா வெச்சிக்கோங்ககண்டிப்பா பெரிய கமெண்ட் போடுறேன் இந்த கதை ஷார்ட் ஸ்டோரியா அல்லது "ஆதியின் நிலா" மாதிரி நெடுந்தொடரா என்ன கொடுமை இது ஹீரோயின் ஆதியோட female versiona சுத்தம் இந்த ஆதியை திட்டி திட்டியே என் பாதி உயிர் போய்டுச்சு இப்போ இந்த கதையின் ஹீரோயினை வேறு திட்டணுமா எப்போ இந்த ஸ்டோரியை ஸ்டார்ட் பண்ணுவீங்க கொஞ்சம் முன்கூட்டியே சொல்லிடுங்க அப்போ தான் திட்டுறதுக்கு நான் நல்லா தெம்பை ஏற்றவேண்டும் அப்புறம் சாவகாசமாய் வந்து திட்டுவேன் பாருங்கோ அதுக்கு தான் இந்த முன்னேற்பாடு கொஞ்சம் சொல்லிவைங்க பானு sis இந்த கதையின் ஹீரோயின்கிட்ட கொஞ்சம் சொல்லிவைங்க ஸ்டெல்லா வந்து அந்த ஹீரோயின் முடியை பிடித்து ஆய்ந்துவிடுவேன் என்று ஹீரோவை கண்கலங்க வைத்தால் என்றால் அவளுக்கு என் கையால் தான் சங்கு சொல்லிவிட்டேன் பார்த்துக்கோங்க கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்க சொல்லிவிடுங்கள்
Thank u soooo much Sathya avargale...Lovely title
Unga thookathula edhukku aadhi aadhinu varudhu rombaaaaaa thappache
நானும் இல்ல... ராஜமந்திரியும் இல்ல... இது வேற யாருன்னு நான் என் வாயால சொல்லவே மாட்டேன்... ஹீரோயின்க்கு நேம் யோசிச்சிட்டு இருந்தேன் இப்போ கிடைச்சிடுச்சு.... S......Andha thangachi neenga illaye??? Namma rajamandhiri thane
Thank u soooo much maAll the best sis