All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

varshika

Active member
Rajikka story mudiyapoguthunu ore feeling.thenu nee avanukku vidai kodukkum podhu enna panna porennu naan guess panniten.atha solla vekka vekkamaa varuthu.but Gowtham un manathin kayangalai thenu kandippaga aatruval. Veetil chinna kulanthai mudhal periyavargal varai anaivarin anbu malaiyilum nanaiya pogirai. Akka neenga story mudikkarathukulla naan atharku pala vadivam koduthuduvennu ninaikiren. Waiting eagerly for next ud.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

வாவ்..வர்ஷிகா... சூப்பர் அருமையான கணிப்பு...

ஆமாம்.. கதை இன்னும் மூன்று எபிகளில் முடிந்துவிடும்...
 
வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

உங்கள போன போகுதுன்னு விடுறேன். கெளதம் மனசு விட்டு இல்லனாலும் கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வச்சதுக்கு.

தேனு கொஞ்சம் தேறிட்டா. கெளதம் லைப் ஸ்டைல் அவ புரிஞ்சிகிட்டா. அதுவே சந்தோசம். தேனு கௌதம எந்த அளவுக்கு காதல் இல்லைன்னு டார்ச்சர் பண்ணாலோ அதே மாதிரி காதல் வந்ததும் ஸ்வீட் டார்ச்சர் பண்ணறா.

கெளதம் நியூயார்க் போக முன்னாடி ஏதோ பிளான் பண்ணிட்டா.. ஆல் தி பெஸ்ட் தேனு.
 
Nagalaxmi

Well-known member
Hai raji,
Very nice ud.intha epila thannudaya kadhal matrum pirivaal gowtham adaintha
manavali,vethanai patri thenu unarum idam arumai pa.maami etho plan pannitapola.waiting to know about it eagerly.:smiley4::smiley4::smiley4::smiley4:
 
ஹா...ஹா.. நன்றி ரூபா...

கௌதம் அப்படி தான் அவனால் அவளை வெறுக்க முடியாது. ..
தேனு எப்படியோ.. அந்த பெரிய மனுஷனை கவுத்திட்டா...
yeah sis... enakum kooda thenu mela lighta jealous.. sis neenga gowtham oda photo potuteengala
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

உங்கள போன போகுதுன்னு விடுறேன். கெளதம் மனசு விட்டு இல்லனாலும் கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வச்சதுக்கு.

தேனு கொஞ்சம் தேறிட்டா. கெளதம் லைப் ஸ்டைல் அவ புரிஞ்சிகிட்டா. அதுவே சந்தோசம். தேனு கௌதம எந்த அளவுக்கு காதல் இல்லைன்னு டார்ச்சர் பண்ணாலோ அதே மாதிரி காதல் வந்ததும் ஸ்வீட் டார்ச்சர் பண்ணறா.

கெளதம் நியூயார்க் போக முன்னாடி ஏதோ பிளான் பண்ணிட்டா.. ஆல் தி பெஸ்ட் தேனு.
ஹா..ஹா...நன்றி.. வான்மதி...

அடுத்த எபியில் பாருங்க தேனுவோட டார்ச்சர...?
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai raji,
Very nice ud.intha epila thannudaya kadhal matrum pirivaal gowtham adaintha
manavali,vethanai patri thenu unarum idam arumai pa.maami etho plan pannitapola.waiting to know about it eagerly.:smiley4::smiley4::smiley4::smiley4:
நன்றி நாகலட்சுமி...

ஆமாம்..பயங்கரமான பிளான் தான்..??
 
Top