All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ரொம்ப அருமையான பதிவு
Sis very happy to welcome you sis update பார்த்துட்டு very very happy அட அட எவ்ளோ லேட்டா வந்தாலும் அருமையான கதையோட வந்துடுறீங்க so ஸ்வீட் sis கதையின் தலைப்பு மிக மிக அருமை ஹீரோ பெயர்:அபராஜிதவர்மன், ஹீரோயின் :மதிராதவி எப்பவும் உங்க கதையில் வர ஹீரோவுக்கும் ஒரு கெத்துதான் தனி ஆளுமைத்திறன் எதிரிகளை பந்தாடுறா விதம் எதிரி என்னனு யோசிக்கறதுக்குள்ள அவர்களை யோசிக்க விடாம அவர்கள் காலி பண்றது இப்படி ஏகப்பட்டது சொல்லலாம் இப்போ இந்த கதையும் எனக்கு ரொம்ப ரொம்பவே பிடிச்சுருக்கு நீங்க ரொம்ப மாதமா அப்டேட் போடவில்லை அப்போ எல்லாம் நான் உங்க கதையை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் இப்போ me very very happy வாரத்தில் எத்தனை அப்டேட் போடுவீங்க அப்புறம் உங்க ஹெல்த்தை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்
ஆரம்பம் அருமை
Hi ka welcome..
starting semma super eagerly waiting for nxt ud ka..