All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
பதிவு சூப்பர் நயனிமா :love::love::love:
என்னது சாரு மனைவியா :oops::oops::oops:
ஆரியன்க்கு எவ்வளவு கோபம் வருது :eek::eek::eek:
சாருவ விட்டுட்டு போயிட்டான் :rolleyes::rolleyes::rolleyes::oops::oops::oops:
அடுத்து சாரு என்ன செய்ய போறானு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கு நயனிமா வெய்ட்டிங் .....
Thank you so much Kadshmi dear. ava sencha velaiku kopa padama kattipidichu konchuvankala. koncham porunka anekama velli kilamai flash back vnathirum:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Saruthamai yall anthamilarian niraya vethanai adaichu irukan.athu than boiler mathri kothichiturkan.saru on what condition she left him,he is not ready to hear single word from her.awesome.
Thank you so much ma. sinna thappaya panninaa.. koncham porunka.. ellarum sethu avaluku mattumilla enakkum seththu ponkal vaipeenka porunka. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வந்துட்டாயா வந்துட்டா... காதலியா வருவானு பாத்த பொஞ்சாதியா... அட கடவுளே... அரிய ஏன்டா ஏன் உன்ற அம்மாகிட்ட கல்யாணம் வேணாமினு அலப்பறைய கூட்டுறது இதுக்கு தானா...
ஆத்தா உமை எனத்த பண்ணி தொலைச்ச...பையன் இந்தளவு காண்டாகுறானே... விச்சு உன்ற நிலமை பாவந்தா...
யோவ் டார்லிங்கு போர் போக்க பாத்த ஆரியனுக்கு பொங்கல் கன்பார்ம்
haa haa Thank you so much darlingu... haa haa haa ponkal puliyotharai ellaam avanuku mattumilla. enakumthan. apapdi oru kariyam panni vachirukken kannu. ippo kalyanathayum pannittu koli thirudina kallanaattam mulikuthu payapulla. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top