All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Tamil novel lover

Bronze Winner
Wow semma start sis.
The love and caring between the son and mother is well narrated. 👏👏👏
I thought the part from the teaser will come in between. I hope now it comes immediately. Maybe 2nd or 3rd episode.
Waiting to see that
 

sivanayani

விஜயமலர்
அழகான ஆரம்பம். பெயர்கள் மிக அருமை. நன்றாகப் நகரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. வாழ்த்துக்கள் சிவநயணி :love:.
I am blessed. thank you so much ma. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான தொடக்கம் சிவா மா. தேவகி அம்மா அருமை. சாருவின் வரவு ஆர்யனின் மனதை மாற்றுமா என்று அறிய ஆவல். துவிசக்கரவாகனம் என்றால் இருசக்கரவாகனமா சிவா மா?
Thank you so much ma. yes Thuvichakaravandi enkirathy bicycle. neenka irusakkaram appadinnaa solluveenka. :love::love::love::love:
 

Srisamyuktha

Bronze Winner
Siva ma...
Super ah iruku stoy title... hero, heroin name ellame super ah different ah iruku😍😍😍😍
Starting super ma....
Hero enaku romba pidikum... Antha actor pic
Semma pa ammaku mattum tha kattu pauvadana.... amma, payyan paasam super ma... 😍😍😍😍
 

Ramyasridhar

Bronze Winner
Thank you so much ma. yes Thuvichakaravandi enkirathy bicycle. neenka irusakkaram appadinnaa solluveenka. :love::love::love::love:
Bicycle ku மிதிவண்டி என்று சொல்வோம் சிவா மா. நான் பொதுவாக bicycle மற்றும் bike இரண்டையும் குறிப்பிடுகிறீர்கள் என நினைத்து இருசக்கர வாகனமா என்று கேட்டேன். துவிசக்கரவண்டி - உங்களால் அறிந்துகொண்டேன், மிக்க நன்றி 😍
 
Status
Not open for further replies.
Top