All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் அர்தாங்கினி " -கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா....சூப்பர் கதைகளம்....ஆதவன் உதயத்தில் பிறந்த நம்ம ஹிரோ கண்டிப்பா சுட்டெரிக்கும் சூரியனா இருக்க போராரு ....வென்மதியில் ஜனித்த நம்ம வேதாவும் சுட்டெரிக்கும் அக்னிச்சுடரா இருக்காங்க..
.தன்னவனிடம் மட்டும் குளிரூட்டும் சந்திரனா இருபாங்க போல.....தன்னில் சரிபாதி ஆகும் தன்னவனை தவிர தன்னை பெற்ற பாசமிகு தந்தையாயினும் தலைவணங்க மாட்டேனு சொல்றது சூப்பர்.....அழகா சொற்கள யூஸ் பன்னியிருக்கிங்க.....கதைக்கு மேலும் அழகூட்டும் வண்ணமா சரண்யா அக்காவோட கவிதைகள்😍😍....பெயர்கள் சூப்பரா இருக்கு.....
கடசில ட்விஸ்ட் எதிர்பாக்கல....நிகழ் கால ஹிரோ ஹிரோயினுக்கு வெய்டிங்ங்.....வேதா கேரக்டர் பொட்ரைஸேசன் கவிதை பட் வீரமான கவிதை..... இந்த ஹீரோ பையன் என்ன இப்புடி சொல்லிட்டான் சேத்து வைச்சு நம்ம வேதா கொடுக்க போரா....😎😎😎#ஆவலுடன்#அடுத்த#பதிவு#வேதா
#ஈசன்#வரலாறு#காதல்#வீரம் #அன்பு..........ஆல் த பெஸ்ட் அக்கா😍😍
:smiley15::smiley2:
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி மா,,,ஹாஹா ஆமா ஹீரோ சேர்த்து வச்சு மொத்தமா வாங்க போறாரு,,,ரொம்ப நன்றி மா உங்க கமெண்ட்ஸ் பாக்கும் போது உண்மையிலே ஆச்சர்யமா இருக்கு கதை நீங்க ரொம்ப ரசிச்சு படிக்கிறீங்க ரொம்ப தேங்க்ஸ் டா,,,அடுத்த எபி சீக்கிரம் வரும் டா ,,என் ஜீவநதி நீயே ஸ்டோரி அடுத்து ரெகுலர் எபி உண்டு டா அதுவும் டிபரெண்ட் ஜெனர் தான் படிச்சு பாருங்க நல்ல இருக்கும் டா.....
கண்டிப்பா படிக்கிறேன் அக்கா....😍😻
 

Poorni

Active member
hi isha. first of all a big salute for ur guts to take historic novel. till now its good. hope wil continue well. onnu sollanum please dont mistake i am telling for ur good only. i found some mistakes... chinna la periya la thappa irukku apram kuril nedil sila edathula thappa irukku. mudinja correct pannikonga. hope u wont mistake me.
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Avanga குடும்பமே ponnugalai mathikkathu polaye... மூணு பேர் ah அண்ணன் thambi aathav matum அதுல vithi vilakku... Kutty தங்கச்சி yum irukaala... அவளையும் ah ஒரு எல்லை varaikum தான் vechi இருகாங்க.... Mithu theriyamal wrong number pottuttaa vikarna ku kupurathuku... Enna பேச்சி பேசுறான் pa avan.. வேதா semma ah திருப்பி கொடுத்தா... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Shalini M

Bronze Winner
பேபி என்ன நடக்குது இங்க.... குடும்பமே இப்படி வந்து ஒண்ணா சேர்ந்துருகு...
தப்பி தவறி ஆதூ அண்ட் அவ sis ellam inga matikitanga.....
Anavan yen apdi பொண்ணுங்க மேல கொலவெறி ல இருக்கான் அண்ட் அவன் பரண்ட்ஸ் உம்.....
எம்மா வேதா உனக்கு ராங் கால் பண்ண வேற நம்பர் யே கெடைகளிய...இந்த aathav நம்பர் தா kedachutha....
என்ன ஒரு கொள்கை டா சாமி kudumbathuke....
வேதா epo vanthu இவங்களுக்கு பேய் ஒட்ட போற....sekeram வந்துரு பா....
 
Top