All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் அர்தாங்கினி " -கருத்து திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma. ....
pudhu twist story le......
nice.
Waiting for next ud
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma. ....
pudhu twist story le......
nice.
Waiting for next ud
Haha aama sis naane ethirpaarkatha twist sis story konjam swarsayama kondu poga ,, thank you sis❤❤😘😘😍😍
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா....சூப்பர் கதைகளம்....ஆதவன் உதயத்தில் பிறந்த நம்ம ஹிரோ கண்டிப்பா சுட்டெரிக்கும் சூரியனா இருக்க போராரு ....வென்மதியில் ஜனித்த நம்ம வேதாவும் சுட்டெரிக்கும் அக்னிச்சுடரா இருக்காங்க..
.தன்னவனிடம் மட்டும் குளிரூட்டும் சந்திரனா இருபாங்க போல.....தன்னில் சரிபாதி ஆகும் தன்னவனை தவிர தன்னை பெற்ற பாசமிகு தந்தையாயினும் தலைவணங்க மாட்டேனு சொல்றது சூப்பர்.....அழகா சொற்கள யூஸ் பன்னியிருக்கிங்க.....கதைக்கு மேலும் அழகூட்டும் வண்ணமா சரண்யா அக்காவோட கவிதைகள்😍😍....பெயர்கள் சூப்பரா இருக்கு.....
கடசில ட்விஸ்ட் எதிர்பாக்கல....நிகழ் கால ஹிரோ ஹிரோயினுக்கு வெய்டிங்ங்.....வேதா கேரக்டர் பொட்ரைஸேசன் கவிதை பட் வீரமான கவிதை..... இந்த ஹீரோ பையன் என்ன இப்புடி சொல்லிட்டான் சேத்து வைச்சு நம்ம வேதா கொடுக்க போரா....😎😎😎#ஆவலுடன்#அடுத்த#பதிவு#வேதா
#ஈசன்#வரலாறு#காதல்#வீரம் #அன்பு..........ஆல் த பெஸ்ட் அக்கா😍😍
 
Last edited:

நன்றி மா,,,ஹாஹா ஆமா ஹீரோ சேர்த்து வச்சு மொத்தமா வாங்க போறாரு,,,ரொம்ப நன்றி மா உங்க கமெண்ட்ஸ் பாக்கும் போது உண்மையிலே ஆச்சர்யமா இருக்கு கதை நீங்க ரொம்ப ரசிச்சு படிக்கிறீங்க ரொம்ப தேங்க்ஸ் டா,,,அடுத்த எபி சீக்கிரம் வரும் டா ,,என் ஜீவநதி நீயே ஸ்டோரி அடுத்து ரெகுலர் எபி உண்டு டா அதுவும் டிபரெண்ட் ஜெனர் தான் படிச்சு பாருங்க நல்ல இருக்கும் டா.....
 
Top