All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi guys,
Am seeing ppl talking good about my stories..Thanks a ton..But am unable to individually check and find the posts. Just seeing multiple replies on top of each other..Don't mistake..Searching it ..Am finding it bit difficult..

Thanks
Thishi
 
Nagalaxmi

Well-known member
Hai friends
நம்ம சைட்ல வர்ற ஸ்டோரிஸ்ல....First மனசை கவர்ந்த ஸ்டோரிஸ்னா கண்டிப்பா அது ஸ்ரீமாவோட ஸ்டோரிஸ் தான்.... அதுல மாற்று கருத்துக்கே இடமில்லை.... அதுவும் நம்ம சிம்ம விஷ்ணு... சான்சே இல்ல.... உண்மையிலேயே மனசுல சிம்மாசனம் போட்டு அமர்ந்த கேரக்டர்... இவன் மனச பாதிச்ச அளவுக்கு வேற எந்த ஹீரோவும் மனச பாதிக்கலை.....

Next my favourite writers na அது நம்ம திஷிமா, நயனிமா, அம்மு யோகா அண்ட் விஷ்ணு பிரியா தான்....
இவங்க நாலு பேரோட way of writing ரொம்பவே பிடிக்கும்....
I felt that there is some magic in their writing.... அப்பிடியே மனச கட்டி இழுக்குது....
தீபு பேபியோட அருக்குட்டி, ராஜிமாவோட கவுதம் n தேனு, சஞ்சு n மித்ரா ரொம்ப, ரொம்ப பிடிச்ச characters....
 
Chris Raj

Well-known member
Shrivani sis eluthina story la theyatha perinbam neeyadi story enaku romba pudikum.... Avanga eluthina Matha rendu stories um na read panala.... Yeno enaku atha read pana thonala... But intha story teaser pathathume intha story ah miss pana kudathunu eppo ud potalum read paniruken.... Ithula Vikram ah vida romba impress panathu my darling Kadhu.... First ava oru villi chrc mathri therinjalum rombave lovely and sunalamillatha manusi... Chinna vayasula nadantha marriage ah vaichu epdi avala avana antha love pana mudinjuthunu thonum..... Pugazhini love ah vida kadhu love evlovo great tha enna porutha varaikum.... Seekiramave next storyda vanga Shrivani dear
 
Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai friends
நம்ம சைட்ல வர்ற ஸ்டோரிஸ்ல....First மனசை கவர்ந்த ஸ்டோரிஸ்னா கண்டிப்பா அது ஸ்ரீமாவோட ஸ்டோரிஸ் தான்.... அதுல மாற்று கருத்துக்கே இடமில்லை.... அதுவும் நம்ம சிம்ம விஷ்ணு... சான்சே இல்ல.... உண்மையிலேயே மனசுல சிம்மாசனம் போட்டு அமர்ந்த கேரக்டர்... இவன் மனச பாதிச்ச அளவுக்கு வேற எந்த ஹீரோவும் மனச பாதிக்கலை.....

Next my favourite writers na அது நம்ம திஷிமா, நயனிமா, அம்மு யோகா அண்ட் விஷ்ணு பிரியா தான்....
இவங்க நாலு பேரோட way of writing ரொம்பவே பிடிக்கும்....
I felt that there is some magic in their writing.... அப்பிடியே மனச கட்டி இழுக்குது....
தீபு பேபியோட அருக்குட்டி, ராஜிமாவோட கவுதம் n தேனு, சஞ்சு n மித்ரா ரொம்ப, ரொம்ப பிடிச்ச characters....
வாவ்..உங்களை ரொம்ப நாள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி.. எப்டி இருக்கீங்க?
 
Nagalaxmi

Well-known member
வாவ்..உங்களை ரொம்ப நாள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி.. எப்டி இருக்கீங்க?
ரொம்ப நல்லா இருக்கேன் திஷிமா... lassy boy ய ரொம்பவே மிஸ் பண்றேன்... சீக்கிரம் யூடியோட வாங்க டியர்....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai friends
நம்ம சைட்ல வர்ற ஸ்டோரிஸ்ல....First மனசை கவர்ந்த ஸ்டோரிஸ்னா கண்டிப்பா அது ஸ்ரீமாவோட ஸ்டோரிஸ் தான்.... அதுல மாற்று கருத்துக்கே இடமில்லை.... அதுவும் நம்ம சிம்ம விஷ்ணு... சான்சே இல்ல.... உண்மையிலேயே மனசுல சிம்மாசனம் போட்டு அமர்ந்த கேரக்டர்... இவன் மனச பாதிச்ச அளவுக்கு வேற எந்த ஹீரோவும் மனச பாதிக்கலை.....

Next my favourite writers na அது நம்ம திஷிமா, நயனிமா, அம்மு யோகா அண்ட் விஷ்ணு பிரியா தான்....
இவங்க நாலு பேரோட way of writing ரொம்பவே பிடிக்கும்....
I felt that there is some magic in their writing.... அப்பிடியே மனச கட்டி இழுக்குது....
தீபு பேபியோட அருக்குட்டி, ராஜிமாவோட கவுதம் n தேனு, சஞ்சு n மித்ரா ரொம்ப, ரொம்ப பிடிச்ச characters....
நன்றி... நாகலட்சுமி..😀😀
 
Nagalaxmi

Well-known member
சிறகை விரித்தாடும் காதல் மூலமா total இந்தியாவையே பிரீயா சுத்தி காட்டுனிங்களே ராஜிமா... ரொம்பவே enjoy பண்ணி, ரசிச்சு படிச்ச ஸ்டோரி.... One of my favourite story....
 
Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நல்லா இருக்கேன் திஷிமா... lassy boy ய ரொம்பவே மிஸ் பண்றேன்... சீக்கிரம் யூடியோட வாங்க டியர்....
வரேன்..அதுக்கு முன்னாடி ஒருவன் வருவான்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிறகை விரித்தாடும் காதல் மூலமா total இந்தியாவையே பிரீயா சுத்தி காட்டுனிங்களே ராஜிமா... ரொம்பவே enjoy பண்ணி, ரசிச்சு படிச்ச ஸ்டோரி.... One of my favourite story....
வாவ்.. ரொம்ப ரொம்ப நன்றி..

எஸ்.. நானும் என்சாய் செய்து எழுதிய கதை அது..😀😀
 
Top