All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

aishu

Bronze Winner
எனக்கு கலியுககாதல் ஆத்ரேயன் ரொம்ப புடிக்கும்😍😍😘.. அப்றம் உனக்குள் நானே சாணக்யனும்😍😍😍 ஐசு ஹீரோஸ்ல பேவரைட்😍😍😍
thank u maa.. sanakiyan makan adutha stroryla varuvaan
 

Puneet

Bronze Winner
அனிதாராஜ்குமார் சிஸ் 'என்ன தவம் செய்தேன் விஜய்யை எனக்கு ரொம்ப புடிச்சது.. ஆரம்பத்துல இருந்து கடைசிவரை மதுராஷி மேல இருக்க காதலை அத்தனை அழகா வெளிப்படுத்திருப்பான்..
கதை முழுக்க Twist a வச்சு நாக்கு தள்ள வச்சிருப்பாங்க😁..
ஒருவழியா விஜய் மதுகிட்ட காதலை இல்லல்ல கல்யாணத்தையே ஒத்துகிட்டு சுபமா முடிச்சு வச்சுட்டான்😍
படிக்காதவங்க படிக்கலாம்..👍👍
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nan recent ah padichathu Nala jolly ah pogum ongoing than mudinja padinga
மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே"
Really very happy to see this:love::love: உங்களுக்கு என்னோட கதை பிடிச்சதுல மிக்க மகிழ்ச்சி:love::love:ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்:love::love:
 

Puneet

Bronze Winner
சரண் சிஸ் ஆருயிரே மறவேன் வினய் ஆதித்தனை மறக்க முடியுமா?!😍
காதல் நிராகரிப்பே வலி நிறைஞ்சது இதுல அவமானம் அடியெல்லாம் பட்ட அவனோட வலி இன்னுமே மனசை அழுத்தும்..
அப்றம் நானே தொலைந்த கதை தமிழ்😍 கையில பையனோட கல்யாணமே வேணாண்ணு கெத்து காட்றதும் காதல் வந்தபின்னால அன்பு காட்றதும்ன்னு செம்ம..

இப்ப ரீசண்ட்டா சுதீப்பு😂😂
படிச்சதும் தோணினது 'இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்டா.. ரொம்ப நல்ல்ல்லலவன்😂😂😂😂
 

Puneet

Bronze Winner
தியா சிஸ் முள்ளோடு முத்தங்கள் ஆதித்யவர்மன்..
அன்புக்கு ஏங்குறவன் ஆனா அதை வெளிப்படையா காட்டாம தவறுகளுக்குள் அதை மறந்து வாழுவான்.. மித்ரா வாழ்க்கைல வந்தபிறகு அவன் இயல்பு மாறி அவமேல காதலால உருகின்னு வேற ஒருத்தனா வாழுவான்..
அவனோட அந்த அன்பு நம்மையுமே கட்டி போடும்..

என்ன ஒன்னு தியா சிஸ் Ud சீக்கிரமா குடுத்தா இன்னும் சந்தோஷமா படிக்கலாம்😁😁😁
அவங்ககிட்ட கேட்டு சொல்லுங்கப்பா Regular ah Ud எப்போதான் தருவாங்கன்னு😜😜
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
exam eluthi mudinchu paper submit paniten..... ini free thaan akka.... nenga mudichiteengalaa?
டிங்கரீங் வேலை நடக்குது..🏃🏃🏃🏃
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரை அவர்களின் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன் கதை விறுவிறுப்பாக இருக்கிறது, ஆனால் வாரத்திற்கு ஒரு பதிவு மட்டுமே
avinga potti kathai eluthuvathil konjam bc mudinjathum regulara vanthiduvang maaa
 
Top