All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

Lediya

Member
Hi everyone,
Nan Sri Akka mithrasaki story first padicha novel. Enaku pudicha novel appram Sri akka publish na books Veetuku theriyama vagi padicha days Marraka mudiyathu.. Appram nan konjam problems appram Dec 2018 Vishnu and nisha, arjun and avathika, Vishu and aradhana, saithu and rathi, Rohit and divya, Jeeva and Subi, Kali pu Kadhal, periya list Pogum... Enaku love nambikai koduvadhathu itha novels... Appram Raji Akka gowtham and thenu,en rakasiyam nee, Mohana Akka jai Romba pidichi padicha...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

வாவ்.. அன்பு மேலே எப்பவும் நம்பிக்கை வையுங்க.. அது எப்போதும்.. உங்களை கைவிடாது..

நன்றி.. என் கதைகளும் உங்களுக்கு பிடித்திருக்கு..😊😊😊
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாராச்சும் செமயா போற ongoing நாவல் ஒன்று சொல்லுங்கப்பா.... படிக்கலாம் என்று இருக்கிறேன்...
ஐஸு எக்சாமிற்கு பிரிப்பேர் ஆகியாச்சா.. சூப்பரு...
 
PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
appadiye enaku super ongoing story solunga baby
உங்களுதே சூப்பரா இருக்குமே பேபி..நானே உங்களுடைய இரண்டு கதை மிஸ் பண்ணிட்டேன்..டைம் இல்லாததால்..நம்ம சைட் லா எல்லார் கதையும் சூப்பராக இருக்கும்..
 
Top