All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

Puneet

Bronze Winner
ஹாய் பிரெண்ட்ஸ்....

நானும் வந்துட்டேன் செல்லங்களா😍😍😍😍😍😍😍
வாங்க வாங்க😍😍😍
சிஸ் நேத்ரன் டாலியும் என் Fav ஹீரோ ல ஒருத்தர்தான்.. அதிலயும் நேத்ரன் & ஹரீஷ்க்குள்ள இழையோடற அன்பும் நட்பும் அருமையான ஒன்னு😍😍
இப்படி ஒரு நட்புக்கு எல்லோர் மனசும் ஆசைப்படும்..
😍😍😍😍
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு ரொம்ப பிடித்த நான் அதிகமா படித்த புத்தகம் 50 thadavai kkum mela padichi iruppa

நீயின்றி நானேதடி?
சித்தார்த்&சைதன்யா
ஹரினி

அழகான காதல் கதை. கதை பத்தி என்ன சொல்லுரதுனு தெரியல ஒரு அழகான கவிதை மாதிரி சம்மையா இருக்கும் சித்து அவன் காதலை சொல்லும் விதம் அழகு (அவள் என் பேரை மட்டும் நினைக்கவேண்டும் என்று சித்தார்த் ராம் என்ற என் பேயரை ராம் என்று அவளிடம் சொல்லிவிட்டேன் காதலில் சுயநலம் கூட அழகு தான்) சம்ம அது

அடுத்து சித்துவோட மரணம் எத்தனை முறை படித்தாலும் கண்கள் வேர்க்கும் பதிவு அதுவும் சித்து சாகும் போது ஹனி அவ காதல சொல்லுறத உணர்ந்து சித்து சிரிக்கிறது.......... Paaaaaaaaaa சம்மா

அப்ரோம் சைத்தான்ய சித்துகாக சித்துவா மாறி பழி வாங்குறதுலாம் சம்மா.....வேற leval
ஹனிய பாத்து love la vizHunthutu avala vilaka vum mudiyama seravum mudiyama ava patta vethanai la paaa

கடைசிய ஹனி சித்துகிட்ட உங்க அடையாளம் முக்கியமில்லை உங்க மனசு தான் முக்கியமுனு ஹரினி சொல்லுரதுலாம் அழகு அழகு அழகு

அழமான காதல் தன்னவளை தான் என்ற அடையாளத்துடன் அனுக முடியா தவிப்பு அவள் அன்பில் உருகினாலும் தள்ளி நிற்கவேண்டிய நிலை சகோதரனின் மரணத்திற்கு நியாயம் செய்தல் என அனைத்தையும் ரொம்ப அழகா சொன்ன கதை samma love you sree akka
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha side la na neraiya story padichi irukka sri akka vathu mattum illama raj akka story sanju, thira , ashok, ippo sairu varaikkum ilove it next thishi akka vazhkai payanam panayam samma next thillu meki samma aruna akka senthura ,uthai ,vithu ippo aji varaikkum marakka mudiyathu ashisu akka all story awesome saranya akka vinai and tamil , ippo suthip azhakana storys dharshi akka vithai illamal ver illai sreenetha akka ota en kannil kathal illaiyo risha ota santhosha saral ippo mun jenma thedal la vera leval baby ma kavi akka en kathal unnodu than ,nane nana neye thana janu akka ota story vishshuva marakkave mudiyathu mayavanin mangaiyaval anu akka kathal oviyam thamarai akka oo sethikelaiyo vanakiliye thanu sudha akka tamilini akka unnum neraiya irukku list perusu ellam ennota favorite apram neraiya new friend la Katachi irukanga akkanga ellarum i love you all akkas
 
megalakailasam

Active member
நான் படித்த ஶ்ரீஅக்கா கதை கள்ளிப்பூ காதல் இதை சுமார் நூறு தடைவை படித்திருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்திருக்கும் கதையும் கூட அக்ஷய்,அபி,ஆதர்ஷ்,அனி,விக்டர், நிஷா இவர்களின் காதலை எண்ணுகையில் மலையளவு வியப்பாக இருக்கும் பணம் காசு, அழகு, குறைகள் பார்த்து வருவதில்லை காதல் என்பதற்கு இவர்கள் காதலே உதாரணம்
 
Yasmine

Me tooooo kalli poo Kadhal than .en manasukku rommmmmmba narukkamana Kathai😍😍😍😍😍😍😍😍😍
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் படித்த ஶ்ரீஅக்கா கதை கள்ளிப்பூ காதல் இதை சுமார் நூறு தடைவை படித்திருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்திருக்கும் கதையும் கூட அக்ஷய்,அபி,ஆதர்ஷ்,அனி,விக்டர், நிஷா இவர்களின் காதலை எண்ணுகையில் மலையளவு வியப்பாக இருக்கும் பணம் காசு, அழகு, குறைகள் பார்த்து வருவதில்லை காதல் என்பதற்கு இவர்கள் காதலே உதாரணம்
Samma akka super ennota favorite one akshi and rakshi
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha side la na neraiya story padichi irukka sri akka vathu mattum illama raj akka story sanju, thira , ashok, ippo sairu varaikkum ilove it next thishi akka vazhkai payanam panayam samma next thillu meki samma aruna akka senthura ,uthai ,vithu ippo aji varaikkum marakka mudiyathu ashisu akka all story awesome saranya akka vinai and tamil , ippo suthip azhakana storys dharshi akka vithai illamal ver illai sreenetha akka ota en kannil kathal illaiyo risha ota santhosha saral ippo mun jenma thedal la vera leval baby ma kavi akka en kathal unnodu than ,nane nana neye thana janu akka ota story vishshuva marakkave mudiyathu mayavanin mangaiyaval anu akka kathal oviyam thamarai akka oo sethikelaiyo vanakiliye thanu sudha akka tamilini akka unnum neraiya irukku list perusu ellam ennota favorite apram neraiya new friend la Katachi irukanga akkanga ellarum i love you all akkas
சூப்பர்..
 
Josejames

Active member
நான் இந்த தளத்துக்கு வந்ததும் முதலில் படிச்சது நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள்..

சிம்மவிஷ்ணு😍😍😍😍
நிஷிலாவோட அவன் வாழுற அந்த வாழ்க்கையை கண்டு ஒரு நொடிகூட என்னடா இவன்னு கோபப்பட முடியாது..
அதைவிட அதிகமான வலியோட அவன் தனக்குள்ள துடிச்சுகிட்டு
இருக்கறதை பாக்கும்போது..😔

பழிவாங்க அவன் அதை செய்தபோதும் அதையும் தாண்டி அந்த சின்னப்பெண் நிஷிலா மேல வர அன்பும் அவளுக்காவே தன்னை ஒப்புக்கொடுக்கற அந்த காதலும் நான் சிம்மு கிட்ட ரொம்ப ரசிச்ச ஒன்னு..

இப்பவும் ஸ்ரீமாவோட கதாநாயகர்கள்ன்னு என் மனசுல வந்தா சிம்முக்கு Spl இடம் தான்😍😍😍

s dear same feeling
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha side la na neraiya story padichi irukka sri akka vathu mattum illama raj akka story sanju, thira , ashok, ippo sairu varaikkum ilove it next thishi akka vazhkai payanam panayam samma next thillu meki samma aruna akka senthura ,uthai ,vithu ippo aji varaikkum marakka mudiyathu ashisu akka all story awesome saranya akka vinai and tamil , ippo suthip azhakana storys dharshi akka vithai illamal ver illai sreenetha akka ota en kannil kathal illaiyo risha ota santhosha saral ippo mun jenma thedal la vera leval baby ma kavi akka en kathal unnodu than ,nane nana neye thana janu akka ota story vishshuva marakkave mudiyathu mayavanin mangaiyaval anu akka kathal oviyam thamarai akka oo sethikelaiyo vanakiliye thanu sudha akka tamilini akka unnum neraiya irukku list perusu ellam ennota favorite apram neraiya new friend la Katachi irukanga akkanga ellarum i love you all akkas
Hi baby.. en storysum mention panni iruka.. me.really very happy dear.. first la irundha un support migavum periyadhu da.. kadhaigalukaana un kavidhai ellame arumai baby.. thank u sooo much dear.. love u baby.. 😍😍😍😍😘😘😘😘
 
Top