All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Mam good afternoon. Naan e library la today monthly subscribe pannirunthen. But book rent panna mudiyalai. Limit reached nu varuthu. Entha book touch pannalume 5 books la Oru book kooda read panna mudiyalai. Please consider my request. Mail already pannirukken mam. Message first post panna Inga mudiyalai athanala.
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஷாராவதியாகிய நான் நாவலை படித்தேன்... அப்படியே அசந்து போய் விட்டேன்... எப்படிங்க ஸ்ரீ மேம்? இத்தனை நாட்கள் நாங்கள் siteல் படித்த காவியங்களிலிருந்து முழு வித்தியாசம்... இத்தனை நாட்களில் உங்கள் காவியங்களிலிருந்து நான் அறிந்து கொண்டவை அன்பு, பாசம், ஆத்மார்த்தமான காதல், நட்பு, சமூக சிந்தனை இப்படி மட்டும் தான்.. அற்புதம் ஸ்ரீ மேம்...தங்களால் எழுத முடியாதது எதுவும் இல்லை என்று நிரூபித்து உள்ளீர்கள்...
ஷாராவதியாகிய நான் என்று சொல்லும் போதே ஒரு கம்பீரம் ஒலித்து எதிரொலிக்கிறது... ஷாரா என்ன மாதிரி ஒரு கேரக்டர்... தன்னை தானே செதுக்கி கொண்ட பெண்ணவள்.. அவள் தந்தையை கொன்றவர்களை அறிந்து கொண்டவள்... அவள் அம்மாவை அவள் முன்னிலையில் பார்க்க கூடாத காட்சியை பார்த்து உள்ளுக்குள் மருகி கோபம் ஆத்திரம் கொண்டு எதிரிகளை சமயம் பார்த்து தாங்க வேங்கையென காத்திருக்கும் பெண் புலி... காத்திருந்து சமயம் பார்த்து அதையும் முடித்து விட்டாள்... அவளையும் அவள் தங்கை முன் எப்படியோ சாமார்த்திய பேச்சால் தப்பித்து கொண்டாள்... அவள் தாத்தா செய்த கொடுமையெல்லாம் நிவர்த்தி செய்து மக்களுக்கு நல்லது மட்டுமே செய்யும் உண்மையான அரசியல்வாதி... மக்கள் மனதை ஒரு அரசியல்வாதியாக அருமையாக தெரிந்து வைத்துள்ளாள்... அது தாங்க ஸ்ரீ மேம் பரிதாப ஓட்டு... ஹா! ஹா! கலக்கிடீங்க ஸ்ரீ மேம்... தன்னை கத்தியால் குத்திய மதியையும் மன்னித்து அவள் குடும்பத்திற்கு நல்லது செய்தவள்..
ஆனால் அவள் காதல்?? ப்ரஷனை காதலித்தும் சொல்லாமல் போய் விட்டதே.. ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ஒரு சோகம் இருக்குமோ? ப்ரஷன் ஒரு நல்ல கேரக்டர்.. அவன் காதலித்தது ஷாரா என்று உறுதிபடுத்தி கொண்ட பிறகு அவன் மனம் நிம்மதியடைந்து அவள் தங்கையை திருமணம் செய்து மறந்தும் ஷாரா பக்கம் திரும்பவில்லை... நல்ல கணவன் அவள் தங்கைக்கு...
ஒவ்வொரு முறையும் ஷாராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சச்சின் அவள் கதை தெரிந்த பிறகு தன்னை போல் ஒரு நண்பன் இல்லை ஷாராவிற்கு என நிரூபித்து விட்டான்...ஷாரா அவனை தம்பி என்று அழைத்து வெறுப்பேற்றுவாள் பாருங்க... அருமை ஸ்ரீ மேம்...
சிவானந்தம் மாதிரியான அரசியல்வாதிகள் தான் இந்த காலகட்டத்தில் இருக்கிறார்கள்... அதுவும் மாப்பிள்ளையையே கொன்று அவர் மகளுக்கு பேருக்கு ஒரு கல்யாணம் செய்து அந்த மகிழன் அரசியலுக்காக பேராசை கொண்டு... பாவம் ஷாராவின் தாய் ஐஸ்வர்யா மகள் முன்பே.. எந்த தாயிற்கும் இது போல் ஒரு கொடுமை ஏற்பட கூடாது.. தற்கொலை செய்து தன் வாழ்வையே முடித்து கொண்டாள் அந்த பெண்மணி அவமானம் தாங்காமல்..
ஐந்தாவது முறையும் அவளே முதலமைச்சர் என்றால் சரித்திரம் படைத்துள்ளாள் நம் ஷாராதேவி...
ஆர்ப்பாட்டமான காவியம் தங்கள் பாணியில் ஆழமாய்... அற்புதம் ஸ்ரீ மேம்... வாழ்த்துக்கள். நன்றி.
Mam good afternoon. Naan e library la today monthly subscribe pannirunthen. But book rent panna mudiyalai. Limit reached nu varuthu. Entha book touch pannalume 5 books la Oru book kooda read panna mudiyalai. Please consider my request. Mail already pannirukken mam. Message first post panna Inga mudiyalai athanala.
Hi mam .... Nan July 28 th e_library app monthly subscription panen Mam.... But book rent pana mudila.... Limit reached nu varudhu madam... Email um paniruken.... Please check pani solve pani kudunga..... Thanks
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.