All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sura,paambu,pazhangudinu paathu paathu che padichu padichu mersl aagi irukken..midiyala...bagavangala edha seiradha irundhalum paarthu seinga solliten...ella darlingsum semmaya sanda pottanga:love::love::love::love:...arya ipadhan dhiyaparthu sirikave arambikuran konjam paathu pannunga pa....
ஒன்றும் சொல்வதற்கில்லை
 
Ramyasridhar

Bronze Winner
அசத்தலான பதிவு. யப்பா டேனியல் அந்த கல்லுக்கு ஆசைப்பட்டு இப்ப உன் உயிர் போயிடுச்சே,.. நீ போனது மட்டுமல்லாமல் மத்தவங்களையும் உன்னோட கூட்டிட்டு போக பார்த்தியே 😔 டேனியல் மரணம் என்ன கொடூரமாக இருந்தது. தர்ஷன் மற்றும் ஷாலினி இருந்த நிலை இன்னும் நம்மை நடுங்க வைத்தது. சமயோஜிதமாக ஆர்யன் செயல்பட்டு அவர்கள் இருவரையும் காப்பாற்றி ஓடி வந்தால், இங்கோ அனைவரும் அவர்களின் பிடியில். என்னவொரு திக் திக் நொடிகள். அனைவரும் இணைந்து அவர்களுடன் சண்டையிட்டது அந்த தீவை ஒரு போர்க்களம் போலவே காட்டியது, அருமை. பெண்களை அவர்கள் ஒன்றும் செய்யாதது இவர்களுக்கு சாதகமாக அமைந்தது. தியாவின் செயல் பாராட்டத்தக்கது. அந்த பாராட்டையும் அவள் பெற வேண்டிய இடத்திலிருந்து பெற்றுவிட்டாள். ஜெயவர்மன் ஒற்றை காலில் நின்று கொண்டே போராடிய விதம் அருமை. அனைத்து நாயகர்களும் தாங்கள் ஒரு அக்ஷ்ன் ஹீரோக்கள் என்று நிரூபித்து விட்டார்கள். இன்னும் காட்டுவாசிகள் அவர்களை நோட்டமிட்டு கொண்டே இருக்கிறார்கள் போல, அந்த சலசலப்பு சத்தம் அதை குறிப்பது போல் இருந்தது. விறுவிறுப்புக்கு குறைவே இல்லை இந்த பதிவு முற்றிலும்.
 
இனி வரும் பதிவு களும் அப்படி தான்
 
Shalini M

Bronze Winner
Sis enna sollaringa story mudiya poguthu ahhhhh😳😳😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kappal kaatu problem ithA veche finish pandringala....nooooo way...... Ivlo Hero heroins irunthum konjam romantic scene ellam illana nanga ellam pavam sissys.....
Mr. Pandiyan innum ivangala kapatha kuda varala....
Ivanga ellaraium invite panna hero vum innum entry agala athukulla finish pandra nu sollaringa......
🔪🔪🔪🔪🔪🔪🔪🔪⛏️⛏️⛏️⚔️⚔️⚔️🛠️🛠️🛠️🔨🔨⚒️⚒️📍📌📌📌📌
 
🔪🔪🔪🔪🔪🔪🔪🔪⛏⛏⛏⚔⚔⚔🛠🛠🛠🔨🔨⚒⚒📍📌📌📌📌
அவங்க லவ் எல்லாம் தனியா புக் போட்டு இருக்கு ல சோ இங்க ஒன்லி ஆக்ஷன்
அதான்
யோவ் தரமாட்டாங்ஙயா
 
Top