All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

தாமரை

தாமரை
எல்லாரும் நா இல்ல நா இல்ல எஸ்கேப் ஆகரிங்க.... அப்போ இதுக்கு யாரு தா சூத்திரதாரி....🤔🤔 ஒரு வேளை ñayanima வோ....
அவங்களுக்கும் இதே டயலாக் தான்.. "நான் அவனில்லை".. பேச்சு மாறமாட்டோம்.. நாங்க😍😍😍😍😍😍😍😍😍
 

தாமரை

தாமரை
Hi mam's interesting ka story ya kondo poringa ellorum. Ennoda oru request mam ethula vara ella katha nayagargoloda thani thani kayhaigala therumpa thara mudiyuma athula varavangada oru sela kathaya mattom thaan padishirukan mam athaan kettan
கருத்திற்கு மிக்க நன்றி காசினி மா..


பல கதைகள் புத்தகத்திற்கு எடிட்டிங்ல இருக்கு.. சிலது புத்தகமா வந்திருச்சு.. பானுரேகா கதை ஆன்கோயிங்..
அதனால .. நீங்க கேட்பது போல போட முடியவில்லை மா..


பதினாறு கதையும் படித்தா தான் புரியும்னு இல்ல.. இந்தக் கதைல என்ன பண்ணனுமோ அதான் அந்த நாயக நாயகிகள் பண்ணுவாங்க..
எனவே எந்த குழப்பமும் வராது நம்பி படிங்க மா☺☺☺☺☺☺☺☺
 

Shalini M

Bronze Winner
Top