All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
எழுத்தாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அருமையான கதைக்களம். உங்கள் அனைத்து நாயகன் நாயகிகளை ஒன்று சேர்த்து கதையை கொண்டு போகும் விதம் அருமை. இதில் நான் மூன்று கதைகளை படித்திருக்கிறேன். படிக்காத கதாபாத்திரங்களை கதையின் போக்கில் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். நாச்சியினால் கலகலப்புக்கு பஞ்சமில்லை. நமது நாயகனுக்கு கோவம் பயங்கரமாக வருகிறது. பார்க்கலாம் அடுத்து தியா என்ன செய்ய போகிறாள் என்று.
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆமா சிஸ். ஆர்யன் கொஞ்சம் விறைப்பு தான். உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள் சிஸ்😍😘
 
Chitra Balaji

Bronze Winner
O my God... இப்படி ஒரு twist ah ethir paakalaye.. Naa ennada திடிர்னு rathanavel pandiyan இங்க chennai la enna panranu athuku அவங்களுக்கு என்ன சம்மந்தம் இருக்கும் yosikichikite irunthen....harish yum அவனும் school friends ah semma.....harish oda friend namba கப்பல் ah இருக்காங்க... இவனும் போக வேண்டியது but meeting naala poogalaya... So avana வெறுப்பு eththa video call panni pesi.... இவங்க பேசும் பொது pandian semma sharp correct ah kandupidichaan பாருங்க... இவங்க தேடிகிட்டு இருக்கற acqusit Bathiri anga chief ah இருக்கான் ah பணத்துக்காக enna vennum நாளும் pannuvan ah avan அங்க என்ன panraan... Enna பண்றான் nu theriyalaye.... Pandian மறுபடியும் call பண்ணா edukala... Enna panna poraan... Vikram avan kita தான் velai paakuraan ah avanuku junior... Super Super Super pa... Semma semma episode.. Eagerly waiting for next episode
 
எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நினைத்தேன் அதற்குள் வில்லன் வந்துட்டானா சகோ

அபிராமுக்கு என்ன நடந்துச்சு சகோ

அடுத்து என்ன என்ற ஆவாலை ஏற்படுத்தியுள்ள பதிவு சகோ
😍😍😍😍 😍😍
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
O my God... இப்படி ஒரு twist ah ethir paakalaye.. Naa ennada திடிர்னு rathanavel pandiyan இங்க chennai la enna panranu athuku அவங்களுக்கு என்ன சம்மந்தம் இருக்கும் yosikichikite irunthen....harish yum அவனும் school friends ah semma.....harish oda friend namba கப்பல் ah இருக்காங்க... இவனும் போக வேண்டியது but meeting naala poogalaya... So avana வெறுப்பு eththa video call panni pesi.... இவங்க பேசும் பொது pandian semma sharp correct ah kandupidichaan பாருங்க... இவங்க தேடிகிட்டு இருக்கற acqusit Bathiri anga chief ah இருக்கான் ah பணத்துக்காக enna vennum நாளும் pannuvan ah avan அங்க என்ன panraan... Enna பண்றான் nu theriyalaye.... Pandian மறுபடியும் call பண்ணா edukala... Enna panna poraan... Vikram avan kita தான் velai paakuraan ah avanuku junior... Super Super Super pa... Semma semma episode.. Eagerly waiting for next episode
ஆமா சித்து உங்க பாண்டியே தான்..‌ நன்றி சித்து உங்க கருத்துக்கு தொடர்ந்து உங்க கருத்தை பகிர்ந்துக்கோங்க😍😘
 
Top