All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

தாமரை

தாமரை
மாலத்தீவு பக்கமா ரொமென்டிக்கா ஒரு place ஆஹ் பிக் பண்ணுங்க dr
எங்க கேப்டன் எங்க லேண்ட் பண்ண சொல்றாங்களோ அந்த பக்கம் தா.. துடுப்பு போடுவோம்.. நீங்க அவங்களை பிடிங்க டியர்ஸ்.. நா கிளம்பிட்டேன்... பை🏃🏃🏃🏃🏃🏃🏃
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கப்பல் கேப்டனையும் கோ கேப்டனையும் வச்சு எந்த லொக்கேஷன் போகடா
தரையில இருந்த 16 ஜோடிகள எப்புடி தண்ணிக்கு கொண்டு வந்தீங்களோ.....அதேமாரி...தண்ணில இருக்கும் இந்த ஜோடிய தரைக்கு கொண்டு வாங்க மெடிக்கல் லீவ் போட்டுட்டு
 

Shalini M

Bronze Winner
தரையில இருந்த 16 ஜோடிகள எப்புடி தண்ணிக்கு கொண்டு வந்தீங்களோ.....அதேமாரி...தண்ணில இருக்கும் இந்த ஜோடிய தரைக்கு கொண்டு வாங்க மெடிக்கல் லீவ் போட்டுட்டு
Wow Ammu ❤️❤️❤️😘😘😘😘 ne engayo poita...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் வரலை இந்த ஆட்டைக்கு.. நான் அருள பார்க்கனும்🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
அஆமா ஆமா நீங்க ரெக்மண்ட் மட்டும் பன்னீட்டு தலைவர்ட்ட ஓடிறுங்க
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நயனி மா பற்றி தெரிஞ்சும் கேட்கிற ஒரே மன தைரியத்தை பாராட்டி என்ன உனக்கு கொடுக்கலாம்டா குட்டி😅😅😅
ஆர்யன் தியா ஸ்டோரி கொடுக்கலாமே தாமரை அக்காஆ😘😘😘
 

Yasmine

Bronze Winner
கொரானா பீதி ல வெளி ய போகபடாது சோ
பீதி, பேதி னு கடுப்பை கெளப்பாமா...ரொமென்டிக் கா ஒரு ஸ்டோரி எழுதுங்க ...mathavungala கதிகலங்க மட்டும் செய்ய கூடாது அப்ப அப்ப மதி மயங்கவும் வைக்கணும்
 
Top