All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS பொங்கல் விழா - CONNECTION கேம்

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம்🙏

நிகழ்ச்சியின் பெயர் : Connection

நிகழ்ச்சியின் நிகழ இருக்கும் நேரம் : மதியம் 3 மணி


நிகழ்ச்சியின் விவரம் :



இது ஒரு கேம் event...😎.

"Connection😍 "

இதை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கா...🙇🏻‍♀️எல்லாம் நம்ம விஜய் டிவியில் தான் பிரெண்ட்ஸ்...🥰

எஸ்..எஸ்...அதே தான்...😉

சில புகைப்பட காட்சிகள் ஒற்றையாய் இணைத்து , அதன் பெயர்🎬 அல்லது அந்த பாட்டை 🎼கண்டுபிடிக்க வேண்டும்

உதாரணமாக ( சிங்க பெண்ணே ,சிங்க பெண்ணே ) பாடல் இப்படி கொடுக்கப்படும்...👇
View attachment 11630



இப்போ புரிந்ததா பிரெண்ட்ஸ்


நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் : சகோதரி @Navya மற்றும் சகோதரி[ USER=6817]@kowsik[/USER] & சகோதரி @Ammubharathi



நடைமுறை :

ஒருங்கிணைப்பாளர் ஒரு பாடலை, சில காட்சிகள் கொண்டு விவரிப்பார், அதன் படத்தோடு பொருந்தும் வார்த்தைகளை கொண்டு நீங்கள் அந்த பாடலை கண்டுப் பிடிக்க வேண்டும்..

விதிமுறை :

இது fun event தான் என்பதால் பெரிதாக எந்த விதிமுறையும் இல்லை..
1 நிமிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஒரு கேள்வி கொண்ட பாடல் வார்த்தையை புகைப்படமாக பதிவார்.அதனை அடுத்த நான்கு நிமிடத்தில் பங்கேற்பாளர்கள் கண்டு பிடித்து விடையளிக்க வேண்டும்....

போட்டியில் இணைந்தவர்கள் :
1. @prathumasarayu sis
2. @Chrisjk sis
3. @Shalini M sis
4. @Anuya sis
5. @gnanavani sis
6. @Kavi chandra sis
7.. @iin~lava sis
8. @Divyakuttyma sis
9. @shobacarthi sis


விளையாட்டில் கலந்து கொள்ள போகும் நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்...பார்வையாளர்களுக்கு எங்கள் வரவேற்புகள் 🙏


மேலும் ரெண்டாம் நிகழ்ச்சியான இசையில் தொடங்குதம்மா மற்றும் ஐந்தாம் நிகழ்ச்சியான டெண்ட் கொட்டாய் fb யில் பதியப்படும்...

நன்றி
ஸ்ரீஷா 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ் ,

கனெக்சன் கேமில் பங்குகொள்ள விரும்புவோர் , 3 மணிக்கு இந்த திரிக்கு வருமாறு கேட்டு கொள்கிறோம்....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ் ,

வாருங்கள் connection game துவங்கலாம்...

நான் பதிய போகும் கேள்விகள் ஒரு பாடலாக இருக்கும்...

நான் கேள்வி பதிந்த 4 நிமிடத்திற்குள் நீங்கள் அதற்கான விடையை இங்கே பதிய வேண்டும்...நான் 5 ஆம் நிமிடம் அடுத்த கேள்வியை பதிவேன்...


எத்த்னை பேர் வேண்டுமென்றாலும் பங்கு கொள்ளலாம்...

இது ஒரு fun event...பெரிதாக எந்த விதிமுறையும் இல்லை....

தற்பொழுது முதல் கேள்வியை பதிகிறேன் பிரெண்ட்ஸ் 😍😍😍😍
 
Top