Murugan Praveen
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri akka.. Idhu than enudaiya id... nam correct ana place la than reply pandrena nu therila akka.. inga sola venam ni nenacha manichidunga
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Avunga personal problem(health issues) Nala story ipothaiku yelutha mudiyala nu sonanga sis tirumbi return varum pothu kandippa podurenu soli irukangaSrikala Mam kannammarvrv oda story links enna achu? Story yean complete panama link eduthutenga?
English voice speech varuthu tamil eppadi varum please explainஅனைவருக்கும் வணக்கம். என் பெயர் சிவசங்கரி. இந்த தளத்துல ஒரு ரெண்டு வருஷமா கதைகள் படிச்சிட்டு இருக்கேன். ஒரு சில மாதத்திற்கு முன்பு சில எழுத்தாளர்கள் அவங்களோட மடிக்கணினி பழுதானதால் எங்களால மொபைல் ல டைப் பண்ண முடியல அப்படின்னு சொல்லி இருந்தாங்க. இன்னைக்கு பேஸ்புக்ல இன்னொரு நண்பர் மூலமா எனக்கு google ஓட ஜி போர்டு பத்தி தெரிய வந்தது. இந்த ஜி போர்டு செயலியை நம்ம ஆண்ட்ராய்டு போனில் பதிவிறக்கம் பண்ணி வைத்துக்கொண்டு பின்னர் நம்ம ஸ்மார்ட்போனில் லாங்குவேஜ் அண்டு இன்புட் போயிட்டு default keyboard இந்த ஜி போர்ட் செலக்ட் செய்யணும்.
அப்புறமா நமக்கு தேவையான நேரத்துல இந்த கீ போர்டு ல இருக்கிற மைக் பட்டன எனேபிள் பண்ணிட்டு நாம டைப் பண்ண வேண்டிய விஷயத்தை தெளிவா நிதானமா வாசித்தோம் என்றாள் மிக அழகாக நாம் டைப் செய்வது போலவே வார்த்தைகள் தானாக டைப் ஆகிறது. இது உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு மிகவும் அவசரமான சூழலில் மிகவும் உதவியாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. நாம் எவ்வளவு வேகமாக வாசித்தாலும் உச்சரிப்பு தெளிவாக இருக்கும் பட்சத்தில் தவறுகள் இல்லாமல் டைப் ஆகிறது. நான் இந்த பதிவு முழுவதும் ஜி போர்டு பயன்படுத்தி மட்டுமே பதிவிட்டு இருக்கிறேன். இதை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன். எனவேதான் இந்த பதிவை இங்கு போட்டிருக்கிறேன். உங்களுக்கு இது முன்னரே தெரிந்து இருக்கலாம். இதைப்பற்றி உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.