All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

ஶ்ரீகலா

Administrator
ஹாய் ஸ்ரீ கலா மேம் நா உங்க தீவிர ரசிகை... திருநெல்வேலி யா நீங்க? அல்வா எப்ப குடுப்பிங்க??

அப்படிங்களா மேம்... எனக்கு தெரியாதே...? என்னுடைய எந்த கதையை படிச்சு தீவிர ரசிகையானீங்கன்னு சொன்னா தேவலை... எங்க ஊருக்கு வாங்க மேம் அல்வா கொடுக்கிறேன்... உன்னை பத்தி சொல்லுன்னா ஊர் வாய் அடிச்சிக்கிட்டு இருக்க... ???
 
அப்படிங்களா மேம்... எனக்கு தெரியாதே...? என்னுடைய எந்த கதையை படிச்சு தீவிர ரசிகையானீங்கன்னு சொன்னா தேவலை... எங்க ஊருக்கு வாங்க மேம் அல்வா கொடுக்கிறேன்... உன்னை பத்தி சொல்லுன்னா ஊர் வாய் அடிச்சிக்கிட்டு இருக்க... ???

என்ன பத்தி என்ன சொல்ல ... சிம்பிளா சொல்றேன் எழுத்துலகின் ராணி ராட்சசி கிருத்தி ❤
 

தாமரை

தாமரை
மக்களே,

எல்லோரும் அவங்க அவங்க எஸ்டிடி சொல்லும் போது நான் மட்டும் சொல்லாமல் இருக்கலாமா...? நானும் வந்துட்டேன்... எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு... இப்போது வசிப்பது கொழும்பு, இலங்கை... திருமணமாகி இங்கே வந்து 19 வருடங்களாகி விட்டது... குழந்தைகள் வளர்ந்ததும் பொழுதுபோக்குக்காக கதை படிக்க ஆரம்பித்து அப்படியே எழுதும் ஆர்வத்தில் கதை எழுத ஆரம்பித்தது... இப்போது இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது... தினமும் உங்களை எல்லாம் பார்க்கலைன்னா ஏதோ ட்ரெக் அடிக்ட் கேஸ் மாதிரியாகிவிடுகிறது... அந்தளவுக்கு தளமும், வாசகர்களும் என்னுடைய அன்றாட வாழ்க்கையில் ஒருவராகி விட்டனர்... கல்லூரி நாட்களில் படித்த புத்தகங்கள் எல்லாம் வேறு வகை... இப்போது படிப்பது எல்லாம் குடும்ப நாவல்கள் மட்டுமே... மனதை லேசாக, மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாவல்களை மட்டுமே இப்போது படிக்கிறேன்... நிறைய எழுத்தாளர்களின் தீவிர ரசிகை... இப்போதும் நான் ஒரு நல்ல வாசகி... இவ்வளவு தான் மக்கா என் எஸ்டிடி... ???

அன்புடன்,
ஶ்ரீகலா :)
received_933805013447704.jpegreceived_933805013447704.jpeg super sri ma...?????????????????
 

தீபஷ்வினி

꧁᭄SMS WRITER꧁᭄
தீபூ மேம் உங்க கதை "உன் சுவசாத்தில் நான்" சந்துரு அவனோட பேபி பிரியா அவளோட ஆசைமாமா சபரீஸ் , பாவபட்ட தோழி மோகி,,..... அந்த காரெக்டர்ஸ் அவங்க பேச்சு ஸ்டையில் என்னுமே என் மனசுல ரொம்ப அழகா ஆழமா பதிஞ்சிறுக்கு..

அடுத்தது கோபக்கார மாமோய் பிரேம் ,... ...என்ன பன்னாலும் அமுல் பேபி போல சமத்து குலப்படி பொண்ணு சிவா .... இவங்க காரெக்டரும் ஸ்டில் மை பேபரிட்...கூட பத்து அவங்களோட பாவபட்ட ஆத்துகாரர்....லோகேஷ் அவனோட செல்ல ரவுடி...மறக்க முடியாது

வல்லான் அழகியை விடவும் ,......வல்லாண் விஷ்வா காம்பினேசன் ஐ ஆம் சோ இம்பிரஸ்ட்....

உங்க கதைகளோட sense of humor style than.... எனக்கு வல்லிய பிரியம்...??

ஹாய் ஸ்ரீ
தேங்க்ஸ் மா
அயோ என்னை ரொம்பக புழல்ரிங்க எனக்கு வெக்க வெக்கமா வந்தின்???
 

தீபஷ்வினி

꧁᭄SMS WRITER꧁᭄
என்ன பத்தி என்ன சொல்ல ... சிம்பிளா சொல்றேன் எழுத்துலகின் ராணி ராட்சசி கிருத்தி ❤
எஸ் எம் எஸ் குழுமத்தின் வருங்கால எழுத்தாளர் என் டாலி???
 

Priya me

Member
ஹாய் பேபிஸ்

என் பெயர், தீபா சுந்தர்..
எழுத்துலகத்தில் நான் தீபஷ்வினி...

என் ஊர் திருநெல்வேலி.. ஆனா
நான் பிறந்து வளர்ந்தது கல்யாணம் முடிந்தது எல்லாம் மும்பையில்

நாவல் படிக்க ரொம்ப பிடிக்கும்.. நிறைய நாவல்கள் படிச்சிருக்கேன்..

எழுத ஆசை வந்தது, யார் கிட்ட ஹெல்ப் கேட்க என்று முழிச்சிட்டு இருந்தேன்.


அப்போதான் ஸ்ரீமேம் "சப்தமில்லா ஸ்வரங்கள்" நாவல் போய்ட்டு இருந்து...

அந்த நாவலுக்கு fbயில் கமெண்ட்ஸ் பண்ணும் போது தான்,
என் டார்லி மோகனா கார்த்திக், ப்ரியா ராஜன் எனக்கு அறிமுகம் கிடைத்தது, அவங்க கிட்ட என் ஆசையை, கனவை சொன்னேன்,

எழுத சொன்னாங்க, ஹி ஹி ரெண்டு சோதனை எலி கிடைச்சா விடுவேனா எழுதிட்டோம்ல... அதுதான்
"உன் சுவாசத்தில் நான்"


இப்போ நான்கு கதை முடிச்சிட்டேன், மூன்று நாவல்கள் வெளி வந்து விட்டது..

இப்போ நானும் ஒரு எழுத்தாளர் ஆகிட்டேனுங்கோ...


உங்கள்
தீபஷ்வினி???
ஹாய் தீபு கா
ப்ரியங்கா அலைஸ் உங்க ப்ரி குட்டி
புத்தம் புது மலரே தான் நான் இந்த site la படிச்ச இரண்டாவது நாவல் உங்க முதல் கதை படிப்பதற்கு நான் பட்ட பாடிருக்கே ஸ்ஸப்பா............ I like writing style ka
மனசு கஷ்டமா இருக்கும் போது வாய் விட்டு சிரிச்சா! கண்ணுல தண்ணி வந்துடுச்சு கா
ரொம்ப நாளுக்கு அப்புறம் மனசு அவ்வளவு சந்தோஷமா இருந்தது கா
I LOVE U FOR EVER KA
 
Top