All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

Samvaithi007

Bronze Winner
தனிமனித தேடல் என்பது வேறு... தனி மனித ஒழுக்கம் என்பது வேறு.... இங்கே நிறைய பெற்றோர்கள் தனிமனித ஒழுக்கத்தை சொல்லித்தரவில்லை..... தேடலை மட்டும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள்.

நீங்க சொல்றது மாதிரியே நிறைய குழந்தைகள் இப்ப அவங்களோட தேடல்களுக்கான விடையை இன்டர் நெட்டில் பார்த்து தெரிஞ்சுக்கராங்க. ஆனால் அந்த இன்டர்நெட்டையும் அவங்க சரியானது தான் பார்க்கிறார்கள் என்று எத்தனை பெற்றோர்கள் கண்காணிக்கராங்க. எத்தனையோ செயலிகளும் பாதுகாப்பு முறைகளும் Internet-க்கு இருக்கும் போது பெற்றோர்கள் ஏன் அதை உபயோகிக்க மாட்டேங்கிறாங்க. அந்த செயலிகள் மூலம் கண்காணிக்க கூட வேண்டியதில்லையே தவறு செய்யாமல் தடுக்கலாம்
நிச்சயமாக internet இந்த சமுகத்தின் வாழ்பவர்களே கண்டுபிடித்தார்கள்... பெற்றோராக ..அண்ணனாக தம்பியாக மற்றம் இருக்கும் ஏதோ ஒரு உறவாக தான் இருப்பார்கள்......எல்லா பெற்றேர்களுக்கும் அதன் அம்சங்கள் புரிவதும் இல்லை...
 
Tamil novel lover

Bronze Winner
அப்படியா பட்ட செயலிகள் வீட்டில் மட்டும் கிடையாது மா.. வெளியே வலை தளத்தில் பார்ப்பது, நண்பர்கள் இது பாரடா என்று பகிர்வது என்று வீட்டுக்கு வெளியே பறந்து விரிந்து கிடக்கிறது...

ஒன்று குறிப்பிட்ட வயதுக்கு தடை விதிக்க வேண்டும்..
இல்லையா அப்படியா பட்ட செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும்..
அதை சமுகம் தான் கொண்டு வரவேண்டும்.. தோழி..
நான் சொல்ற செயலியில் அந்த குறிப்பிட்ட வயதுக்கு தடை இருக்கு. முதலில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எதற்கு செல்போனும் வண்டிகளும்...?? அதை பெற்றவர்கள் தவிர்த்தாலே போதும் பல இன்னல்களை தவிர்த்து விடலாம்.
 
Andal Arugan

Well-known member
என்னதான் பாதி சமூகம் தான் சொள்ளித்தருகிறது என்று சொன்னாலும்.. சமூகம் சொள்ளித்தருவது நல்லதா கெட்டதா என்பதை பெற்றோர் தான் பிள்ளைகளுக்கு எடுத்துக்கூற வேண்டும்..

நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளை cartoon பார்க்க விடுகிறோம்?? அதில் எத்தனை பேர் Tom and Jerry பார்ப்போம்?? உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உலகத்திலேயே மிக violent cartoon tom and jerry.. ithu ஆராய்ச்சி ரீதியாக நிரூபிக்கப்பட்டது... பவர் ரேஞ்சர்ஸ் அதற்கு பிறகு தான்..

அதே போல் இப்பொழுது நாம் காணும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்கள்.. இவை எல்லாம் என்ன வகையான ஒரு தாக்கத்தை குழைந்தகளிடம் ஏற்படுத்துகிறது என்று நாம் சிந்திக்க வேண்டும்..

Media மட்டும் இல்லை.. நாம் அவர்களுக்கு அளிக்கும் உணவு.. அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள்.. பொது இடங்களில் அவர்களின் behaviour என்று எல்லா வற்றிலும் பெற்றோரால் மட்டுமே தலியிட முடியும்..

அவர்களை நல்லவர் ஆகுவது தீயவராவதும் நம் வளர்ப்பில் தான் உள்ளது..
 
தாமரை

தாமரை
அப்படியா பட்ட செயலிகள் வீட்டில் மட்டும் கிடையாது மா.. வெளியே வலை தளத்தில் பார்ப்பது, நண்பர்கள் இது பாரடா என்று பகிர்வது என்று வீட்டுக்கு வெளியே பறந்து விரிந்து கிடக்கிறது...

ஒன்று குறிப்பிட்ட வயதுக்கு தடை விதிக்க வேண்டும்..
இல்லையா அப்படியா பட்ட செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும்..
அதை சமுகம் தான் கொண்டு வரவேண்டும்.. தோழி..
ஒன்றை தடை செய்தால்...அதைவிட வலிமையா..அடுத்த அரைமணிநேரத்தில் வந்து இறங்கும் மா...

கள்வன் பெரிதா காப்பான் பெரிதா...கேள்வி.. தொன்றுதொட்டு இன்றுவரை விடை இல்லை😐😐😐
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிச்சயமாக காசு பார்க்க நாம் கலங்கமான செயல் இந்த சமுதாயத்தில் தான் நமது சந்தியினரும் வாழ வேண்டும் என்பதை மனதில் இருத்த வேண்டும்... விதைவன் ஒருவனாக வேரொருவன் அருக்க வேண்டிய சூழலில் வாழ்கின்றோம் ... உணர்வார்களா...
செம்மைய சொன்னீங்க மா... அருக்குறவ்ங்களோட வலி யாருக்கும் தெரிய மாட்டிக்குது மா..
 
Samvaithi007

Bronze Winner
வணக்கம்,
நான் ஆண்டாள் அருகன். பெற்றோரின் வளர்பே ஒரு குழந்தையின் வயதை மீறிய முதிற்சிக்கு காரணம்.

மற்ற சகோதரிகள் சொல்லுவது போல் சமூகம் என்பது தனிப்பட்ட ஒன்று இல்லை தான்.. அதில் நாமும் ஒரு அங்கம் தான்.. ஆனால் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், ஒரு குழந்தைக்கு பெற்றோர் தான் first circle.. அவர்களை தாண்டி தான் இந்த சமூகம்..

ஒரு குழந்தையின் சில குணங்கள்.(character) பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.. பின்பு வளரும் பொழுது அந்தக்குழநதை தனது பெற்றோரிடம் இருந்து தான் தனது பழக்க வழக்கம், பண்பு, கலாச்சாரம் என்று அனைத்தும் கற்றுக்கொள்கிறது.. ஏழு வயதிற்குள் ஒரு குழந்தையின் குணாதிசயம் முழுமைப் பெற்று விடுகிறது..

அதற்குப் பின் தான் அவர்கள் இந்த சமூகத்திற்கு அறிமுகம் ஆகிறார்கள்..
அந்த ஏழு வயதிற்குள் சம்மோகத்தால் அவர்கள் கற்றுக்கொள்வதை விட பெற்றோரிடம் கற்றுக்கொள்வது தான் அதிகம்.. அப்படி இருக்கும் பொழுது பெற்றோர் தான் அவர்களின் பிள்ளைக்கு எது தெரிய வேண்டும் எது நல்லது எது தவிர்க்கப்பட வேண்டியது என்று தேர்ந்தெடுக்க வேண்டும்..
நிச்சயமாக பெற்றோர்களே முதன்மையானவர்கள் .... பெரியவர்களையே ஆசை விடுவதில்லை.... சிரியவர்களுக்கு... இயல்பான இயற்கையான தேடுதல் குணம் ...குழந்தைகளை தெரியாததை தேட தான் தூண்டும்....
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒன்றை தடை செய்தால்...அதைவிட வலிமையா..அடுத்த அரைமணிநேரத்தில் வந்து இறங்கும் மா...

கள்வன் பெரிதா காப்பான் பெரிதா...கேள்வி.. தொன்றுதொட்டு இன்றுவரை விடை இல்லை😐😐😐
ரொம்ப சரியா சொன்னீங்க மா.. ஒட்டு மொத்தமா மலிஞ்சு கிடக்குராங்கா... காசு காசு காசு... இது இருந்தா போதும் இவனுங்களுக்கு... மத்தவங்க கண்ணீருக்கு எப்போ பதில் சொல்ல போறானுங்களோ...
 
Andal Arugan

Well-known member
நீங்கள் சொல்வது மிக சரி. இப்போ உள்ள நிறைய பெற்றோர்கள் தாலாட்டுக்கு பதில் YouTube-பில் பாட்டை தானே போட்டு இருக்காங்க. அப்புறம் அவங்களுக்கு விவரம் தெரிஞ்ச உடனே அதையே தான் திரும்ப திரும்ப கேட்பாங்க. அங்க குடுக்க முடியாது என்று சொல்லும் போது அஅவர்கள் எடுத்துக்கிறாங்க. மூர்க்க குணம் வளர்கின்றன. ☹😔
இதில் மற்றொரு விஷயம், நாம் cartoon தானே என்று you டியூபில் play செய்து விடுகிறோம்.. ஆனால் அந்த cartoon ஆரம்பிக்கும் முன்னே இருக்கு விளம்பரங்களின் தன்மையை வெளி மிகுதியில் கவனிக்க பெற்றோர் தவரிவிடுகிரோம்..
 
Tamil novel lover

Bronze Winner
நிச்சயமாக internet இந்த சமுகத்தின் வாழ்பவர்களே கண்டுபிடித்தார்கள்... பெற்றோராக ..அண்ணனாக தம்பியாக மற்றம் இருக்கும் ஏதோ ஒரு உறவாக தான் இருப்பார்கள்......எல்லா பெற்றேர்களுக்கும் அதன் அம்சங்கள் புரிவதும் இல்லை...
அப்படி சொல்லாதீர்கள் தோழி.... உண்மையில் அந்த பெற்றோர்களிடம் பொறுப்பு குறைவு.... எத்தனையோ பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் யூஸ் பண்றாங்க., அவங்க ஒரே செகண்ட் அதுபற்றி நெட்டில் தேடினால் போதும்.
அப்படி ஸ்மார்ட் போன் யூஸ் பண்ணாத பெற்றோர்கள்., அவங்க குழந்தைகளுக்கு போன் வாங்கி தருவது கிடையாது
 
உண்மை...👏💖👍
 
Top