All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Chit Chat And Forum Games

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1. நேர்ச்சி -- ???
2. புகற்சி ---????
3. பிணை ---???
4. அவத்தை ----???
5.தலையளி ---???
List. the meaning of theese Tamil word in Tamil😉😉
@RamyaRaj sis idhan ques...answers inga discuss paniyachu..bt nenga comments pakama sollunga..'ll see.. hw many words u r goin to get it ryt.😉😉😉😅😅
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@RamyaRaj sis idhan ques...answers inga discuss paniyachu..bt nenga comments pakama sollunga..'ll see.. hw many words u r goin to get it ryt.😉😉😉😅😅
நேர்ச்சி- இது நேர்ந்தது அது நேர்ந்ததுன்னு சொல்லுவம்ல அது தான்.
பிணை-ரெண்டைஒன்னா சேர்பது..
புகற்சி- காதல் புணர்ச்சிய பத்தி சொல்ரது
அவத்தை -அற்த்தம் தெரியல (வேதனை Google helping)
தலையளி - விடுவி, தலைனா கட்டுப்பாடு அளின்னா கொடுுப்பது ிங்க ரெண்டயும் சேர்த்து பார்தம்னா -அற்த்தம் மாருபடும்..உண்னையான -அற்த்தம் தலைகலிலிருந்து விடுவி என்று பொருள் படும்..
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1.நேர்ச்சி ----- நண்பர்கள் இடையே நிலவும் அன்பு....
2. புகற்சி ----- காதல்
3. பிணை ----- possessive between love... புறந்தருகை ((indicates over protective)
4.அவத்தை --------- இந்த வார்த்தையின் மறுவலே அவஸ்தை.....
5. தலையளி ------- உத்தம அன்பு....

இது தான் meaning @Varu thulasi @fathima nuhasa @வாசுகி guys
நேர்ச்சி- இது நேர்ந்தது அது நேர்ந்ததுன்னு சொல்லுவம்ல அது தான்.
பிணை-ரெண்டைஒன்னா சேர்பது..
புகற்சி- காதல் புணர்ச்சிய பத்தி சொல்ரது
அவத்தை -அற்த்தம் தெரியல (வேதனை Google helping)
தலையளி - விடுவி, தலைனா கட்டுப்பாடு அளின்னா கொடுுப்பது ிங்க ரெண்டயும் சேர்த்து பார்தம்னா -அற்த்தம் மாருபடும்..உண்னையான -அற்த்தம் தலைகலிலிருந்து விடுவி என்று பொருள் படும்..
Idhu dhan sis answer..great effort sis..👏👏👏👏👏
 
Top