All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Chit Chat And Forum Games

Shalini M

Bronze Winner
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நதி 🍫🍫🍫🍫🍫

எண்ணங்கள் ஈடேற
எண்ணியதெல்லம் உன் கை சேர,
ஏக்கங்கள் தூளாக
ஏணி போல் நீ முன்னேற
நெஞ்சமெல்லாம் மகிழ்வாக நீ பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகள் அம்மு.

🍩🍩🍩🍩🍩🍩🍰🍰🍰🎂🎂🎂🎂🎂🍭🍭🍭
சூப்பர் சூப்பர் ஸ்ரீ 💝💝💝💝
 
Chitra Balaji

Bronze Winner
Wish you many many more happy returns of the day ammu.....

சிந்தையில் நிறைந்த சிங்காரியே
கர்வம் கொள்ளா அன்புகாரியே

நீடித்த ஆயுளோடும்,நிறைந்த நிம்மதியோடும் நித்தமும் மகிழ்வாய் வாழ நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மு
@Ammubharathi
16078
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

View attachment 16078
சித்துஉஉஉ அக்காஆஆஆ தேங்யூஊஊஊ சோ மச்💓💓💓💓💓💓💓💓💃💃💃
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நதி 🍫🍫🍫🍫🍫

எண்ணங்கள் ஈடேற
எண்ணியதெல்லம் உன் கை சேர,
ஏக்கங்கள் தூளாக
ஏணி போல் நீ முன்னேற
நெஞ்சமெல்லாம் மகிழ்வாக நீ பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகள் அம்மு.

🍩🍩🍩🍩🍩🍩🍰🍰🍰🎂🎂🎂🎂🎂🍭🍭🍭
தேங்யூஊஊஊ சோ மச் ரதி மா💓💓❣️❣️❣️❣️😘😘😘😘😘😘
 
Shalini M

Bronze Winner
Wish you many many more happy returns of the day ammu.....

சிந்தையில் நிறைந்த சிங்காரியே
கர்வம் கொள்ளா அன்புகாரியே
நீடித்த ஆயுளோடும்,நிறைந்த நிம்மதியோடும் நித்தமும் மகிழ்வாய் வாழ நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மு
@Ammubharathi
View attachment 16078
அக்கா சூப்பர் 😍😍😍😍😍
 
Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய இன்பமாய்
திகட்டா தித்திப்பாய்
குறையா செல்வமாய்
வருந்தா வசந்தமாய்

வாழ்வெங்கும் செழித்து வாழ,இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மு

@Ammubharathi
 
Shalini M

Bronze Winner
இனிய இன்பமாய்
திகட்டா தித்திப்பாய்
குறையா செல்வமாய்
வருந்தா வசந்தமாய்
வாழ்வெங்கும் செழித்து வாழ,இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மு

@Ammubharathi
கீர்த்தி மா சூப்பர் 💝💝💝💝
 
gnanavani

Bronze Winner
வருடங்கள் கடந்தாலும்
இதே ரசிப்போடும்
இதே குறும்போடும்
இதே துடிப்போடும்
மனதால் என்றும் இளமையாய் வாழ வாழ்த்துகள் அம்மு
:smile1::smiley13::smiley15:
 
Top