swathikrishna
உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Thank you so much dearசர்ப்ரைஸ்... Song... கிப்ட்... ரொமான்ஸ் எல்லாம்....
அவங்க காதல் புரிது....
ஆனாலும்...எதுக்கு இப்படி... உணர்வ கண்ட்ரோல் பண்ணாம....
என்ன பிரச்சனை வர போகுதோ...
அவர் அம்மா, சித்தப்பா க்கு லாம் விஷயம் தெரிஞ்சிடுச்சு....
அவருக்கு பொண்ணு பாத்து வச்சிருக்காங்க...
அவங்க வீட்லயும் தெரிஞ்சிடுச்சு...
அது எதுமே இன்னும் இவங்களுக்கு தெரில....
அடுத்த எபி க்கு வெயிட்டிங் dr... ❤