Kayal❤️❤️❤️
Active member
அருமையான பதிவு மேம்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much dearஅருமையான பதிவு மேம்
Wow sema lines daa baby... Kandipaa dhuruv magizhmathi ku suit aaagum... Thank you so much daaமகிழ் அஹ் பாத்தா பாவமா இருக்கு...
எவ்ளோ bold ஆனா... பொண்ணு...
காதல் ஒருத்தங்கள கோழையாக்கிடுதுல... ❤
அவங்க பேச்சு... பயம்... உங்க clue...
I can guess... என்ன நடக்க போகுது னு தெரிது...☹
பட்... எத்தனை கஷ்டம், தடை,பிரிவு, வலி வந்தாலும்... அவங்க காதல் எல்லாத்தையும் கடந்து வரும்... அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு இல்லாட்டாலும் கண்டிப்பா ஒன்னு சேருவாங்க...
I know.... ❤
என்னோட fav Turkish series
"Brave and Beautiful" அஹ் ஒரு டயலாக் வரும்...❤
'Tell me about the love that did not drown in sorrow
That do not fall and not die
Tell me about the love that never wither, and not to go out
There is no happy love in the world'
அப்படினு ஹீரோ சொல்லுவாரு...
அதுபோல... இவங்களும் ரொம்ப கஷ்டமான பாதையை கடக்க வேண்டி இருக்கு னு புரிது....
எமோஷனல் எபி dr... ❤
நாங்க அப்படி தான் எமோஷனல் ஆவோம்... ஆனாலும் உங்களுக்கு தோன்ற மாதிரி கதை கொண்டு போங்க...
Thank you so much akkaஅருமை , துரு மதி மீது காதல் மனஉறுதி தன் அன்னையிடம் வெளிப்படுத்தியது அருமை , வசு மதியை என்ன செய்ய போறார்
அபி... நிச்சயம் ஆகல... எப்படி பொய் சொல்லிருக்காரு...
இருக்கட்டும்...
வேதநாயகம் என்ன பண்ணினாரு... என்ன பிளான் பண்றாங்க வசுந்தரா...
என்னவேனா இருக்கட்டும்... அவங்க பையன் ஹாப்பிய விட அவங்க ஆச முக்கியம் னு நெனச்சி அவருக்கு எதிரா சதி பண்ணும்போதே... ஒரு நல்ல அம்மா ஆஹ் தோத்துட்டாங்க...
சரி அவங்க எப்போ தான் நல்ல அம்மா அஹ் இருந்தாங்க...
ஹார்ட் அட்டாக்... பிபியை வேணும் னே ஏறட்டும் னு மாத்திரை சாப்பிடாம இருந்ததால வந்தது...
துருவ்... உங்க அம்மா அஹ் நம்பதீங்க...
காலம்... தப்பு பண்ணவங்களுக்கு திருப்பி கொடுக்கும்....
பலராம்...
நைஸ் எபி dr... ❤
Next UD la suspense break aagidum daதுருவ் செம்மயா பேசினார்...
அவர் சொன்ன அத்தனையும் உண்மை...
டாட்டூ... லாம் போட்டுருக்காங்க துருவ்வோட ஹாப்பி...
வசுந்தரா மா... என்ன பிளான் பண்றாங்க...
மகிழ் க்கு என்ன பிரச்சனை வரபோது....
துருவ்... மகிழ்மதிக்காக மகிழ்
மதிய விட்டு கொடுக்க போறாரா...
என்னவோ பெருசா நடக்க போகுது...
ஆனா... வாசுந்திரா ம்மா... ஒரு நாள்... பண்ண தப்புக்கு தண்டனை அஹ் அனுபவிப்பாங்க....
எனக்கு அவங்கள புடிக்கவே இல்லை...
எபி படிச்சிட்டு கமெண்ட் ல பொங்காம இருக்க முடில dr...
பட் இனிமே... கொஞ்சம் பொங்காம கமெண்ட் பண்ண ட்ரை பண்றேன்...
அடுத்த எபி க்கு வெயிட்டிங்...
Sure kaaAyo unga suspenc la nijamave Bp yeridumatuku thuruv mathiya intha vasunthara devil nalla plan panni prichudumatuku thuruv mahizhla veruthuduvanonu kastama iruku kuudukura shocka konjam korachi kudunga pa