All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....U r right daa maapi
Today is my hubby's birthday
Convey our birthday wishes to ANNA DAU r right daa maapi
Today is my hubby's birthday
Nanum nanum daConvey our birthday wishes to ANNA DA
Appo birthday annanukkaa ....poo kutty illaiyaaஆனால் ஏப்ரல் 13....
அப்புறம் முகநூலில் இன்னைக்கு பிறந்தநாள் வருது??????
ஒருவேளை அண்ணனுக்கு பிறந்தநாள்
Poo kutty naan unnakku birthday endru ninaichutten daa ... . convey my wishes to AnnaU r right daa maapi
Today is my hubby's birthday
Super sis apdi enna காட்சியா இருக்கும் ரவிவர்மன் fight செஞ்சிடிருக்கங்களா enga ellarume story nalla ezhudhuringa naanum ungaloda relay story anganga padichen epilogue is very niceSari sari magajanangale.. Neengellam romba aavala ketukitaddhaala nan ipa oru tea podalamnu irken... Unga anbu thollai thaangamudiyatha thaala than nan indha mudivuku vandhurken
Intha tea ya kudichitu neenga story ezhuthiye aaganumno, illana nan arisiyalku vandhe aaganumno enna yaarum varpurutha koodathu yenna neengelam ketuta ennala no sollamudiyathu ipothaiku intha buildup podhumnu nenaikiren
@Deepika R @Hanza Raheem Hakam @Janujay @poopoo @Priyasaravanan @Rajeeya
@Sathya S
@Srisuri @VRao
Dei attendance orderla than list panirken.. Evanaathu panjayatah kootuninga🗡🗡🗡🗡avlo than
இந்த கடைகளையெல்லாம் வெளியே இருந்து பார்த்திருக்கிறாள் தான். தோழிகளுடன் தெரு வீதிகளில் சுற்றும்போதெல்லாம், இங்கு செல்பவர்களை கலாய்த்து வேறு இருக்கிறாள். இப்பொழுது தானே இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறோமே என தன்னையே நொந்துகொண்டாள். அவளும், அவளின் தோழியரும் எப்பொழுதுமே பெரிய கடைகளுக்குச் செல்வதை விரும்ப மாட்டார்கள். என்ன தான் அனைவரும் பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து கைநிறைய சம்பாதித்தாலும், அனைவருமே மத்திய தட்டு வர்க்கத்திலிருந்து வளர்ந்தவர்களாதலால் பணத்தை தண்ணீர் போல செலவு செய்வதை விரும்ப மாட்டார்கள். (இந்த காலத்தில தண்ணீரையே பார்த்து பார்த்து தான் செலவிட வேண்டியதாய் இருக்கிறது) அது மட்டுமின்றி இம்மாதிரியான இடங்களில் அமைதியாக வேறு இருக்க வேண்டும். அதெல்லாம் இவர்களால் முடிகிற காரியமா? வாய்க்கு வலிக்காமல் பேசுவதும், பல்லுக்கு வலிக்காமல் சிரிப்பதெல்லாம் இவர்கள் அகராதியிலேயே கிடையாதே!!!
இப்பொழுது எதை ஆர்டர் செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிவிட்டாள்.
எவ்வளவு நேரமா வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் ஆளயே காணும். என்னதான் நினைச்சுட்டு இருக்கான் மனசில. என்னை என்ன வேலை வெட்டி இல்லாதவனு நினைச்சிட்டானா? இங்கு வந்திருக்கவே கூடாது. எல்லாம் இந்த அம்மாவ சொல்லனும். எத்தனை தடவ சொன்னேன் முடியாதுனு, ஒரு தடவையாது நான் சொல்றதைக் காது கொடுத்துக் கேட்டாதானே, சும்மா போ போன்னு தள்ளிட்டு, இப்போ யார் வந்து இவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்காங்கௗாம். ௮ங்கு ஆஃபீஸ்ல தலைக்கு மேல வேலையை வச்சிக்கிட்டு, இங்க வந்து உட்கார்ந்திருக்கேன். எல்லாம் என் நேரம்டா'
இப்படியே, வடைக்கு பதிலாக தன் பற்களை கடித்துக் கொண்டிருந்தாள். இதற்கு மேலும் இங்கிருக்க முடியாது, கிளம்பிவிடலாம் என முடிவு செய்து எழுந்து இரு மேஜைகளை தாண்டிய பின், கேட்ட குரலில் அப்படியே ஆணியடித்தாற்போல நின்றுவிட்டாள். குரல் வந்த திசையை நோக்கி திரும்பியவளின் முகம், தான் கண்ட காட்சியில் கசங்கியது.
தொடரும்
Avlo than padam mudinjurchu ellarum kelambi veetuku ponga...