All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Adapaavingala vaazhkaila kalyaname one time than nadaka poguthu... Neenga ennadana vela irku serial irkunu scene potutu irkeenga.. Olunga nalla naal paathu aniku than en thangatchi kalyanatha nadathurom.. No excuses endru than ammavai muraithavaare koori mudithan varman, bavyavin paasamalar
Dei Anna yenna ne ipadi solura yendru bhaviya avanai muraithal
Evan yen ipo namala moraikra iva yena gunda thooki poda poralo yendru ninaithavan... Yen da kannu yenna Achu yendru ketan
Atharku bhawya dei thadiya enoda makeup artist and hair stylist yelam epo free ya irukanganu ketu than da marriage date fix pananum yendral
Avalai vetava kootava yendru bhaviya vin pasamalar bavayamaga avala muraithu kondu irunthaan
உண்மையாகவே விக்ரம் தலை சுற்றியது.....
அவன் பாவம் போல வெணுவை பார்த்தான்.....
சத்தமாக சிரித்து விட்டார்.... மாமா என்றான்.....
கடைசியில் வரை ஞாயிறு போக அடுத்த ஞாயிறு கல்யாணம் என்று முடிவு செய்யப்பட்டது....
பெரிய விழாவாக வேண்டாம் என்று சொல்லிவிட்டு விக்ரமன..... பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் பின் பக்கத்தில் இருக்கும் ஆசிரமத்திற்கு செல்லலாம் என்று கூறினான்.....
அனைவரும் வரை ஏகமனதாக ஏற்றுக் கொண்டார்கள்..... அன்று இரவு சின்ன வரவேற்பு மட்டும் வைத்துக்கொள்ளலாம் இன்று முடிவு செய்யப்பட்டது......
எல்லாம் முடிவு செய்யப்பட்டவுடன் ஆர்வத்துடன் விக்ரமை பார்த்தாள்.... ஆனால் விக்ரமும் ரவியுடன் கொஞ்சம் பேசவேண்டும் என்று கூறினான்..... அதை தலையில் அடித்துக் கொண்டாள்......
அன்றிரவு ரவியுடன் தங்கிவிட்டான்....வெகு நேரம் பேசினார்கள் என்ன பேசினார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.... பேசிக்கொண்டே உறங்கி போனார்கள்.....

Ingo bavya adei marriage fix aanathu enkooda ne ennadana en annankooda kadala potutu irkaunnalam pethangala illa senjangala daendru pulambikondirunthaal
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.