All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Dei nalla yezhuthiruka da novel padikara feel varuthu visual theriyuthu novel padikarapo antha feel unarunum unmayileye nallarunthathuHi guys, romba daysa story yezhuthanumnu asai iruku but enala mudiyamanu theriyala but oru china tea try panalamnu than pani iruken plz give me ur true and valuable comments
@Rajeeya @poopoo @Priyasaravanan @VRao @Janujay @Vithubala @Deepika R
@Sathya S
Special thanks to @poopoo who helped to correct the spelling mistakes in my tea ipo therinju irukum pumpkin ku na yen tamil sir kita adinvangirupenu
அந்த தெருவில் வசிக்கும் அனைவரும் இரண்டு நாட்களுக்கு தேவையான தண்ணீரை தங்களது குடத்தில் நிரப்பி கொண்டிருந்தனர். திடீரெனறு அங்கே இருந்த நமது நாயாகி யாழினின் முடியை ஆக்ரோஷமாக அவளது தந்தை அழுத்தி பிடித்து கொண்டு தர
தரவ்வென இழுத்துச் சென்றார். அங்கே இருந்த அத்தனை பேரும் பார்த்து கொண்டிருந்தனர் தவிர யாரும் அவரிடம் கேட்கும் தைரியமில்லை.
நடுத்தர வர்க்க குடும்பம் வசிக்கும் மூன்று அடுக்குமாடி குடியிருப்பு, மூன்றாவது மாடியில் இருக்கும் தங்களது வீடுவரை யாழினியை இழுத்துக் கொண்டே சென்றார்.
வலியில்
துடித்துக்கொண்டிருந்த
யாழினி "அப்பா அப்பா வலிக்குது பா plz முடிய விடுங்க பா. அப்பா எல்லாரும் பார்க்கிறாங்க பா plz விடுங்க பா அசிங்கமாயிருக்கு பா plz விடுங்க பா" அவள் கூறியது எதுவும் அவரின் செவிக்கு சென்று சேரவில்லை.
அவளை தரையில் தள்ளி விட்டு வீட்டு வாசல் கதவு கூட மூட முடியாதளவுக்கு அவரது கோவம் இருந்தது. அந்த 13 வயது சிறுமி பயதில் நடங்கிக் கொண்டிருந்தாள். இது எதுவும் அவருடைய கண்களுக்கு தெரியவில்லை.
ஆக்ரோஷமாக அவர்
" எவன் டி அவன் நேத்து இராத்திரி வந்து யாழினி எங்க இருக்கான்னு கேட்டானாமே? எவன் டி அது சொல்லு டி?"என்று தனது தேள் கொடுக்குப்போன்ற வார்த்தைகளால் அவளை மனதாலும் மற்றும் உடலாலும் அடிக்க ஆரம்பித்துவிட்டார்.
"அப்படி எவனையாவது நம்பி போகனும் நினைச்சி போகனுமா தரலாமா போ ஆன அவன் உன்னை கொஞ்ச நாள் நல்ல பயன்படுத்திக்கிட்டு உன்ன யாருக்காவது வித்துடுவான், அப்பறம் நீ தான் கண்டவன் வீடு வீடா போய் நிக்கனும் நல்ல யோசிச்சுட்டு போ ஆனா எக்காரணம் கொண்டும் என் வீட்டு வாசல மிதிச்சிடத."
வலியில்
துடித்துக்கொண்டிருந்த
யாழினி " அப்பா எனக்கு எதுவும் தெரியாது அப்பா. நான் எந்த தப்பும் செய்யல அப்பா. எனக்கு யாருனே தெரியாது பா".
ஓடி சென்று
சமயலறையில் நின்று கொண்டிருந்த தனது தாயிடம் மன்றாடியது அந்த 13 வயது கன்று
"அம்மா நீயாவது சொல்லு மா plz மா சொல்லு அப்பாகிட்ட சொல்லு மா.... என்னை அடிக்கவேண்டாம் என்று சொல்லு மா... உனக்கு என்னை பற்றி தெரியும்தானே நீயாவது என்னை நம்புறேன்னு
சொல்லு மா"
அதற்குள் அங்கே வந்த தந்தையைப் பார்த்து
"நான் எதுவும் செய்யல அப்பா எனக்கு எதுவும் தெரியாது பா" அவள் அழுகையுடன் கூறியது எதுவும் அவர் செவிகளுக்கு கேட்கவில்லை மீண்டும் பளார்ர்ர்ர்..........
Waiting for your true comments
chi chi other lang mother tongue iruka nee ipdi try panradhu rombha perumaya irukudaDei @poopoo thank u very much da enaku theriyum enoda tamil avalo kevalama irukumnu but ne porumaiya athu correct pana n kandipa ena mansukula asinga asingama thitirupanu kooda theriyum
View attachment 19242View attachment 19243View attachment 19244
Dei avanga terrorana character than but avarum romba paavapata character da...but don't worry nama herione ethuku ethuku yelam serthu vetchu avanga appava nala vetchi seiyva....Superdaazhuthamnu sonnaunmelaye kanamana plotahithelam en kutti manasu thaaangumaanu therlaye da story apa konjam paathu pannuda..
Sema sema da... Kandipa story ah continue panraView attachment 19240
Dei nalla yezhuthiruka da novel padikara feel varuthu visual theriyuthu novel padikarapo antha feel unarunum unmayileye nallarunthathu
Super
View attachment 19245
Thanks dachi chi other lang mother tongue iruka nee ipdi try panradhu rombha perumaya irukuda
luvvvvvvvvvvv u 4 this attempt
Kuttyma ozhunga solu da yepadi irunthuchu storySuper
Nee kaviji version 2vada antha payana warn pannama china pillaya appudi adichi koduma paduthuraar avara paavam kiraDei avanga terrorana character than but avarum romba paavapata character da...but don't worry nama herione ethuku ethuku yelam serthu vetchu avanga appava nala vetchi seiyva....
Adhana... Antha aal antha adi adikraaru... Ivan ennadanna paavamguranNee kaviji version 2vada antha payana warn pannama china pillaya appudi adichi koduma paduthuraar avara paavam kira
No da.. antha madiri lam illa...adiyei na avangaloda previous police story padichen
but ongoing ennavo enaku avlava pudikala oru epi kooda full ah padikala
apdi enna agirichinu nee ipdiiiiiiiiiiii odanchi poirukka
enna heroine ah rape pannitangala illa mandaya odachitana hero
tell me what haapened
ellarum idhatan d thakkalli pannurainga ipo na idheyellam
kadanthu deiva nilaiku poiiten so i cannnnnnnnnnnn