Rajeeya
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
archaeologyApdina??? Dei English la solu da plz
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
archaeologyApdina??? Dei English la solu da plz
Ipdithanda nanum ukkanthurpen
Oh k karchaeology
எப்பவுமே வரலாறு மேல ஒரு ஆர்வம்..... ஏன்னு தெரியாதுOh k k
உண்மைமுகநூல் பதிவு
#சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும்.%
ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார்
, “மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார்.
அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், இது பழையது என்பதால் 5 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர், என்றான்.
தந்தை பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார். அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம் இதற்கு 5000 டாலர்கள் டாலர்கள் தர முடியும் என்கின்றனர் என்றான்.
தந்தை இதனை Museum கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்… அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர் என்றான்…
தந்தை மகனை பார்த்து,
மகனே!
சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்.”
உன்னுடைய மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்….”
” உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே… ” இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்…
#நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட செலவலிக்காதீர்கள்%
yenda kuru kurunu paarkara nee sauce ila ma sapudrathu enaku kashtama iruku da