All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

“ EOKI Atrocities “

Status
Not open for further replies.

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
avangala ninaicha paavama iruku
avangaluku paavam paartha nama paavapata jeevan agidivomnu thonum... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Adei nijama aarai thookathla padichtu irunthen but bakkkunu sirichtaen da🤭🤭🤭🤭
Dei vithu venumna evanthu storya podalam😜😜
Sema storyla.. Namma heroine ku etha aalu da hanzu😍😍egapatta bulb vangirpanpola
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்கள் குழந்தையா இல்லை குமரியா??
தெரியல...... உண்மையாவே தெரியல 😂😂😂😂

சில சமயம் ரொம்ப பெரிய விஷயமா இருக்கும்..... ஆனா அத வந்து எளிதாக எடுத்துக்கொள்வேன்....😔😔😔😔

அதே மாதிரி ரொம்ப ரொம்ப ரொம்ப சின்ன விஷயமா இருக்கும்.... ஆனா அது ரொம்ப பெரிய விஷயம் ஆகிடுவேன்🤦🤦🤦🤦

எனக்கே நான் ஒரு புரியாத புதிர் 😂😂😂😂😂
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
rajee kutty ungalukku piditha
Favourite writer and character yaar
முன்னாடியே சொல்லி இருக்கேன் இருந்தாலும்..... உங்களுக்காக மறுபடியும் சொல்றேன்

உண்மையாவே எனக்கு எல்லா எழுத்தாளர்களையும் பிடிக்கும்....

எனக்கு கெத்தா இருக்குற பொண்ணுங்க நா ரொம்ப பிடிக்கும்.....

எல்லா சூழ்நிலையும் தெளிவு பார்க்கிற மாதிரியான கதாபாத்திரங்கள் ரொம்ப பிடிக்கும்.....
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Rajeeya rajee kutty maa 😍😍
Ennoda akka ramani chandran amma novel rompa virumpi padikkum and aval vikadan thaan
Akka koduthu naan padikka aarampichathu 10th board exam mudinchu piragu leave la.....appo irrunthu novels padikkirathu rompa pidikkum
Rc amma kathaiyil adivaazhai endra novel la varum hero dhannjeyan heroine abaranji and unnai thazhuvidizho kannamma la varum hero vaseekaran heroine abaranji rompa pidikkum rc amma novel konjam collections enkitta irrukku

Sri mam oda knn pragatheeswari sidh most favourite
Ippo last 7 years munbhu thaan sri mam story padikka aarampichen 😍😍
பிரீ குட்டி..... உங்களுடைய எழுத்து காண ஆவலா இருக்கேன்..... சீக்கிரம் எழுதுங்க 😍😍😍😍
அதற்காக நான் இந்த கேள்வி கேட்டேன்..... எழுத்து மற்றும் எழுத்தாளர் மீது உங்களுக்கு இருக்கிற ஆர்வம் உண்மையாவே எனக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது😍😍😍😍
 
Last edited:

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sila vishayangal enaku theva ilathathunu naane vachirpen.. Antha listla firtsah itkrathu FB than😅
Epa athu enaku thevathan ngura nilai varutho apa kandipa account create paniduven😬😬

Hehehe.. Romba seriousah pesreno🤔🤔
நீங்க இப்ப எழுத்தாளர்.... அதனால முகநூல் கணக்கு ரொம்ப அவசியம்.... உங்களுடைய எழுத்தை இன்னும் நிறைய ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் 😍
 

Deepika R

Bronze Winner
முன்னாடியே சொல்லி இருக்கேன் இருந்தாலும்..... உங்களுக்காக மறுபடியும் சொல்றேன்

உண்மையாவே எனக்கு எல்லா எழுத்தாளர்களையும் பிடிக்கும்....

எனக்கு கெத்தா இருக்குற பொண்ணுங்க நா ரொம்ப பிடிக்கும்.....

எல்லா சூழ்நிலையும் தெளிவு பார்க்கிற மாதிரியான கதாபாத்திரங்கள் ரொம்ப பிடிக்கும்.....
Gethaavaaaaa..........
Enkitta adhu illaye.......
Naan enna pannatum......
 
Status
Not open for further replies.
Top