S Sathya
Bronze Winner
Sis என்னை பத்தி உங்களுக்கு தெரிஞ்ச தகவல் எதுவும் உண்மையில்லை நம்பி ஏமாந்துடாதீங்க நான் கொஞ்சம் இல்லை ரொம்பவே காமெடி பீஸ்.எனக்கு கோபம் வந்துருக்கு sis எங்க அக்காங்ககூடலாம் நண்டுபிடி சிண்டுபிடின்னு sandalam போட்ருக்கேன் ஆனா பாருங்க கடைசில அது காமெடி சீன் ஆகிடும்.அத நெனச்சி என் மேலயே எனக்கு பயங்கர கோவம் வரும்.அப்போல்லாம் நான் ஓடி போயி வயிறு நெறைய சாப்பிட ஆரம்பிச்சிடுவேன்.கொஞ்ச நேரத்துல தூக்கம் வந்துடும் அப்பறோம் என்ன செய்றது நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு வேற வேலை பாக்க poiduven.ஆனாலும் எங்க அக்கா பசங்கலயாச்சும் மிரட்டி உருட்டலாமான்னு try பண்ணுவேன் அவங்களாம் அதுக்கும் மேல என்னய சோதிக்கிற மாதிரி சிரிப்பு காட்டாத சித்தின்னு சொல்லிட்டு ஓடிடுங்க.அப்போ வரும் பாருங்க ஒரு கோவம் கோவப்படுறதுல நான்லாம் சரோக்கே குரு னா பாத்துகோங்களேன்.ஆனா உலகம் அத நம்ப மறுக்குது@Srisuri : எப்படி எப்பொழுதும் எதார்த்தமாக இருக்கிறீர்கள்?
@poopoo : உங்கள் குழந்தைகளிடம் எப்படிப்பட்ட அம்மாவாக நடந்து கொள்வீர்கள்?
@Vithubala : முகநூல் கணக்கு எப்போது தொடங்குவீர்கள்?
@Priyasaravanan : எந்த வயதில் இருந்து உங்களுக்கு எழுத்தின் மேல் இப்படி ஒரு ஆர்வம்? உங்களுக்கு விருப்பமான கதாநாயகி யார்?
@Deepika R : உங்களுக்கு என் மீதான நிலைப்பாடு என்ன?
@Hanza Raheem Hakam : விமர்சனங்கள், சமையல்... இதைத்தவிர்த்து உங்களுடைய தனித்திறமைகள் என்னென்ன.... உங்களுடைய பொழுதுபோக்கு ?
@Janujay : உங்களுடைய கதை எப்பொழுது ஆரம்பிப்பீர்கள்.... உங்களுடைய தேர்வு நகைச்சுவையா அல்லது காதலா?
@S Sathya : நீங்கள் எப்பொழுதும் மென்மையாக தான் பேசுவீர்களா? உங்களுக்கு கோபம் வருமா?
@VRao : உங்களுக்கு இந்த மாதிரி கதைகள் மிகவும் பிடிக்கும்?