RPG
Bronze Winner
Triple ok da thakkaliHahahaha.... Aunty venama da chellam???
Appo Aaya ok va?
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Triple ok da thakkaliHahahaha.... Aunty venama da chellam???
Appo Aaya ok va?
Riddle enga baby????#ask_me_anything_challenge
என்னிடம் யாராவது ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமா?
Naanum paati ila velarikaanu thaan koopuduvenBujji u r exceptional da ne mattum mama ne koopudu
dei januku antha paate therla..intha paatellam vaaipilla rajaSeramal ponaal
Vaazhaamal poven..
Unnai kaanamal ponaal
Kaanamal poven
Nee paarkamal ponaal
Paazhagi povenae naan
Pen poovae
NoNaanum paati ila velarikaanu thaan koopuduven
என்னுடைய பொழுதுபோக்கு கதை/நாவல் வாசிப்பு தான் சிறுவயதிலிருந்தே. சிறிய வயதில் கதைகள் வாசிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். உயர்தரம் படிக்கும் போதிலிருந்து நாவல்கள் வாசிப்பேன்.@Srisuri : எப்படி எப்பொழுதும் எதார்த்தமாக இருக்கிறீர்கள்?
@poopoo : உங்கள் குழந்தைகளிடம் எப்படிப்பட்ட அம்மாவாக நடந்து கொள்வீர்கள்?
@Vithubala : முகநூல் கணக்கு எப்போது தொடங்குவீர்கள்?
@Priyasaravanan : எந்த வயதில் இருந்து உங்களுக்கு எழுத்தின் மேல் இப்படி ஒரு ஆர்வம்? உங்களுக்கு விருப்பமான கதாநாயகி யார்?
@Deepika R : உங்களுக்கு என் மீதான நிலைப்பாடு என்ன?
@Hanza Raheem Hakam : விமர்சனங்கள், சமையல்... இதைத்தவிர்த்து உங்களுடைய தனித்திறமைகள் என்னென்ன.... உங்களுடைய பொழுதுபோக்கு ?
@Janujay : உங்களுடைய கதை எப்பொழுது ஆரம்பிப்பீர்கள்.... உங்களுடைய தேர்வு நகைச்சுவையா அல்லது காதலா?
@S Sathya : நீங்கள் எப்பொழுதும் மென்மையாக தான் பேசுவீர்களா? உங்களுக்கு கோபம் வருமா?
@VRao : உங்களுக்கு இந்த மாதிரி கதைகள் மிகவும் பிடிக்கும்?
Super da hanzuஎன்னுடைய பொழுதுபோக்கு கதை/நாவல் வாசிப்பு தான் சிறுவயதிலிருந்தே. சிறிய வயதில் கதைகள் வாசிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். உயர்தரம் படிக்கும் போதிலிருந்து நாவல்கள் வாசிப்பேன்.
திருமணத்திற்கு பிறகு தன் சமையல் ஆர்வம். அதுவும் Dessert and Junk food.
மற்றபடி நான் சமையல் அறையை எட்டிக்கூட பார்ப்பதில்லை.
திறமைகள் எனும்போது.... சுமாராக பாடுவேன், பொது அறிவு கொஞ்சம் ஜாஸ்தி. பொது அறிவு போட்டியில் என் பாடசாலை சார்பாக போட்டியிட்டு அகில இலங்கை ரீதியில் 3ம் இடம் வென்றேன்.
English and Maths favourite❤❤❤
I am very proud to be an English teacher
🌶🌶🌶🌶🌶🌶🌶🌶No
No
No
Only mam or madam or madamji dan sollanum
Got it my potato
Sila vishayangal enaku theva ilathathunu naane vachirpen.. Antha listla firtsah itkrathu FB than@Srisuri : எப்படி எப்பொழுதும் எதார்த்தமாக இருக்கிறீர்கள்?