All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

“ EOKI Atrocities “

Status
Not open for further replies.

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yes
Neenga eppo story start seiya poringa sis idha na serious ah thaan kekuren sis
நன்றி மா😍

எனக்கும் கதை எழுதணும்னு ரொம்ப ஆசை.... ஆனா எனக்கு நகைச்சுவையாக எழுத வராது......

இப்ப நேரமில்ல நான் கண்டிப்பா எழுதுவேன் 😍😍😍😍
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enkitta ungaluku pudikaadhadhu...?
நன்றி மா 😍😍
பிடிக்காது என்று எதுவும் இல்லை 😍😍
உன்னை மிகவும் பிடிக்கும்..... 😍செயல்கள் அனைத்தும் சிறு குழந்தையை ஞாபகப் படுத்தும் 😍😍😍😍
 

Deepika R

Bronze Winner
@Srisuri : எப்படி எப்பொழுதும் எதார்த்தமாக இருக்கிறீர்கள்?

@poopoo : உங்கள் குழந்தைகளிடம் எப்படிப்பட்ட அம்மாவாக நடந்து கொள்வீர்கள்?

@Vithubala : முகநூல் கணக்கு எப்போது தொடங்குவீர்கள்?

@Priyasaravanan : எந்த வயதில் இருந்து உங்களுக்கு எழுத்தின் மேல் இப்படி ஒரு ஆர்வம்? உங்களுக்கு விருப்பமான கதாநாயகி யார்?

@Deepika R : உங்களுக்கு என் மீதான நிலைப்பாடு என்ன?

@Hanza Raheem Hakam : விமர்சனங்கள், சமையல்... இதைத்தவிர்த்து உங்களுடைய தனித்திறமைகள் என்னென்ன.... உங்களுடைய பொழுதுபோக்கு ?

@Janujay : உங்களுடைய கதை எப்பொழுது ஆரம்பிப்பீர்கள்.... உங்களுடைய தேர்வு நகைச்சுவையா அல்லது காதலா?

@S Sathya : நீங்கள் எப்பொழுதும் மென்மையாக தான் பேசுவீர்களா? உங்களுக்கு கோபம் வருமா?

@VRao : உங்களுக்கு இந்த மாதிரி கதைகள் மிகவும் பிடிக்கும்?
😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵
Nilapaadu apdinaa enna rajeemaa.....
 

Deepika R

Bronze Winner
நன்றி மா😍

எனக்கும் கதை எழுதணும்னு ரொம்ப ஆசை.... ஆனா எனக்கு நகைச்சுவையாக எழுத வராது......

இப்ப நேரமில்ல நான் கண்டிப்பா எழுதுவேன் 😍😍😍😍
Saachuputeengaley.....rajeema....
Saachuputeengaley.......
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Firstuh firstuh enna pathi enna da nenacha?
நீங்க முத முதல்ல.... எனக்கு சாரோ நம்புங்க....அப்படின்னு பதிவு செய்து இருந்தீங்க.....😍😍😍
உங்க பதிவுல ரொம்ப அழகா இருக்கும்.....😂
என்னுடைய தங்க குட்டி 😍
😂😂😂😂
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க முத முதல்ல.... எனக்கு சாரோ நம்புங்க....அப்படின்னு பதிவு செய்து இருந்தீங்க.....😍😍😍
உங்க பதிவுல ரொம்ப அழகா இருக்கும்.....😂
என்னுடைய தங்க குட்டி 😍
😂😂😂😂
nenachenda ne ithan solvenu:cry::cry:disclaimer podama vitutene..:cautious::cautious:
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க முத முதல்ல.... எனக்கு சாரோ நம்புங்க....அப்படின்னு பதிவு செய்து இருந்தீங்க.....😍😍😍
உங்க பதிவுல ரொம்ப அழகா இருக்கும்.....😂
என்னுடைய தங்க குட்டி 😍
😂😂😂😂
:smiley15::smiley15::smiley15:
 

Deepika R

Bronze Winner
@Srisuri : எப்படி எப்பொழுதும் எதார்த்தமாக இருக்கிறீர்கள்?

@poopoo : உங்கள் குழந்தைகளிடம் எப்படிப்பட்ட அம்மாவாக நடந்து கொள்வீர்கள்?

@Vithubala : முகநூல் கணக்கு எப்போது தொடங்குவீர்கள்?

@Priyasaravanan : எந்த வயதில் இருந்து உங்களுக்கு எழுத்தின் மேல் இப்படி ஒரு ஆர்வம்? உங்களுக்கு விருப்பமான கதாநாயகி யார்?

@Deepika R : உங்களுக்கு என் மீதான நிலைப்பாடு என்ன?

@Hanza Raheem Hakam : விமர்சனங்கள், சமையல்... இதைத்தவிர்த்து உங்களுடைய தனித்திறமைகள் என்னென்ன.... உங்களுடைய பொழுதுபோக்கு ?

@Janujay : உங்களுடைய கதை எப்பொழுது ஆரம்பிப்பீர்கள்.... உங்களுடைய தேர்வு நகைச்சுவையா அல்லது காதலா?

@S Sathya : நீங்கள் எப்பொழுதும் மென்மையாக தான் பேசுவீர்களா? உங்களுக்கு கோபம் வருமா?

@VRao : உங்களுக்கு இந்த மாதிரி கதைகள் மிகவும் பிடிக்கும்?
Naan Google la search pannen....
Position apdinnu varudhu rajeema.....

Naan ungala koopdumbodhey......
Therinjurukumey.....
Amma maadhiri care pandravanga.....
Thappu panna thiruthika solravanga....
Yarum thitira koodadhu.....
aprom yarum kelipannirakodadhunnu yosikravanga....
 
Status
Not open for further replies.
Top