RPG
Bronze Winner
dei barun sobti konjam over ah terila unakuWow.. good... Appo enakkum oru hero ready pannu. Barun madiri❤
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
dei barun sobti konjam over ah terila unakuWow.. good... Appo enakkum oru hero ready pannu. Barun madiri❤
En dream boy da avan... ❤dei barun sobti konjam over ah terila unaku
Dei unnakum antha pair pudikuma enakum thaan antha serial romba pudikumEn dream boy da avan... ❤
Avanoda collections nereye irukku enkitta
En mansaachey....vantan da dei un manasu innum un moonjila thuppala
View attachment 19185
Enakum....enakum...Dei unnakum antha pair pudikuma enakum thaan antha serial romba pudikum
Geet HuI sabse parayi ithuvum nalarukum da hero Gurmeet choudharyEnakum....enakum...
Paathuruvom.......Geet HuI sabse parayi ithuvum nalarukum da hero Gurmeet choudhary
heroine Drashti Dhami intha pairum nalarukum language thevayila da time iruntha paaru
Super sis congratulations story name enna sis?டீசர் 1
வீட்டில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தாள் அஞ்சலி இன்னிக்கி ஈவ்னிங் பேர் வைக்கிற ஃபங்சன் அதற்காக தான்ங்க அம்மணி இப்படி வேலையோ வேலைன்னு சந்தோசமாக செஞ்சுட்டு இருக்காங்க
இருக்காதா பின்னே பேரு வைக்க வரப்போவது யாரு தீபு அவளின் பிரியத்திற்குரிய VIP ஆன தீபிகா அல்லவா மகிழ்ச்சியாக தானே இருக்கும்
காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தாள் உள்ளே வந்த கணவனைக் கண்டுஅவன் கையில் இருக்கும் பார்சலை பார்த்து அவனை கேள்வியாய் என்னதிது
நான் என்ன சொன்னா..... என்ன பண்ணிருக்க என்ற பார்வை இருந்தது.
அவள் பார்வையை புரிந்து கொண்டு
அதற்கு அவன் எப்படியும் நீ சுடுற இட்லி நல்லா வராது அப்பறம் அவசரமா வந்து என்னங்க சீக்கிரம் போய் sri கடையில இட்லி வாங்கிட்டு வாங்கனு சொல்ல போற.....
இது vrao sauce இந்தா புடி இரண்டையும் அவளின் கையில் தினித்து விட்டு
தன் கை விரலை ஒவ்வொரு விரலாய் நீட்டி "இட்லி, தோசை ,சப்பாத்தி, நூடுல்ஸ் ஏன் சாதத்துக்கு கூட.......... இததானடி வைச்சி போட்டுக்க சொல்ற
அப்புறம் எதுக்கு மார்க்கெட் போய் காய்கறி வாங்கிட்டு வரசொல்ற அதுவும் ஜானு....... மார்க்கெட்டுல" இடுப்பில் கைவைத்துக் கேட்டான் நம் வீர திரு மகன்.
வாங்கி வந்தாலும் இது ஏன் இப்படி இருக்கு நல்லாவே இல்ல அழுகிருக்குனு குத்தம் சொல்றது இல்லாம ஏன்.... ஜானு கடையில வாங்கலனு கேட்ப பாரு....... ஏன் டி இருக்கரத தான வாங்கிட்டு வர முடியும் என எப்படியோ கேட்டுட்டான்
அயய்யயோ கைகளால் உதறி மனதுக்குள் வாயை மூடிக் கொண்டு போச்சு போச்சு இனி அவ்வளவு தான்டா செத்தான் சேகரு என நடுங்கினான் நம்ம ஹீரோ அதாங்க நம்ம பாஸ் என்கிற பாஸ்கரன்