All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

“ EOKI Atrocities “

Status
Not open for further replies.

VRao

Bronze Winner
Teaser 2(1) continuation @VRao

தன்னை நெற்றிக்கண் இல்லாமலேயே பொசுக்கும் அவள் பார்வையின் அனல் தாங்காது ஓடி சென்று பிரிட்ஜ் யிலிருந்து ஒரு பாட்டில் நீரை ஒரே மூச்சில் குடித்தபின் அவளிடம் சென்று அவள் அருகே அமர்ந்து

அம்முமா ஏன்டா மாமாவை இப்டி பொசுக்குற உனக்கு பசிக்கும்னுதான நா அகில உலக புகழ் பெற்ற கடைல இருந்து இட்லி வாங்கிட்டு வந்தேன் சாப்பிடாம இப்டி பண்ண எப்பிடிடி என் குள்ளச்சி என்று சொன்னது தான் தாமதம் உடனே

டேய்ய்ய்ய்ய்!!!!!!!! கண்ண அடகு வெச்சிட்டு போணியாட இட்லி வாங்க

அப்டி இருந்த இந்த புடி பத்து ரூவா மீட்டுட்டு வந்து பாரு வெறும் இட்லி தான் இருக்கு சாம்பார் சட்னி எங்கடா என்று பொரிய அப்போதுதான் தான் அங்கு வைத்திருந்த பலகையில் எழுதியதை மறந்து ஓடியது புரிந்தது

ஒரு நிமிஷம் டி........

என்று சொல்லிவிட்டு ஓடியவன் நேரே சென்று நின்றது வித்யா சாஸ் சேல்ஸ்(ஒன்லி) கடையின் முன்பு

அங்கிருந்த வித்தியக்கா ஏன் தம்பி ஸ்ரீ இட்லிக்கு காம்பினேஷன் வித்யா சாஸ்ங்கிறது உலக புகழ் பெற்ற காம்பினேஷன் ஆச்சே நீ எப்படி மறந்த என்றது ஹீ ஹீ ஹீ ஹீ என்று இளித்தவன் சாரி கா என் பொண்டாட்டி லேட்டா ஆஹ் போன சேக்க மாட்ட அந்த அவசரத்துல இதை மறந்துட்டேன் என்று சமாளித்து வித்யா சாஸ் வாங்கி சென்றான்

------------------------------------------------------------------

ஸ்ரீ இட்லி வித்யா சாஸ் காம்பினேஷனை அம்முக்குட்டி புகழ்ந்ததை பற்றி UDயில் காண்பீராக

:smiley27::smiley27::smiley27::smiley27::smiley27::smiley27::smiley27::smiley27:
 

Janujay

Bronze Winner
ennadhu . ...... thalaiva vAAAAAAAAvaaaaa .... IDHU EPPAALERNDHU ...... pooooooo kelu nallaaaa kelu ... ennoda innoru thalapathi paaaru ..... naan cm aagira neram vandhachu ..... rendu deputy cm readyya irukaanaga ....
vithu unakkum jaanum entha dept decide pannikonga ....
CM vena thalaiva ungala nanga PM akkurom enaku nithi amaichar post mattum pothum thalaiva vera ethuvum vena 😉😉
 
Status
Not open for further replies.
Top