RPG
Bronze Winner
vaipillai raja vaipe illaHero vayum heroin addika koodathu deal
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
vaipillai raja vaipe illaHero vayum heroin addika koodathu deal
dei hero dan da avakitta sikki chinnapinam aavaru
paavam da hero avakita vaangadha adi illa midhi illa teriyum
paavam da avan
ThaaaallllllllllaaaaaaAaaaa....kalakalappu nnu nenechen ... appuram un gurunathar nyabagam vandhuchu ... a kku badhilaa i pottuko
ThaaaallllllllllaaaaaaAaaaa....
Apa na heroku thaan supportvaipillai raja vaipe illa
Ok guys the wait is over
Here we go
Poduva ella arimuga writers um kudukura vazhakamana intro dan adaye naanum follow panren
Inda pacha manna unga kaila iruka kaikuzhandaya nenachi inda tea ya kudinga
kudikama en moonjila oothanumnu ellam plan panakoodathu sariya
appuram enku tamil typing teriyadu enbadai mikavum vetkathodum, thuyarathodum, vedhanayodum therivithu kolgiren
enakaga type panni kudutha nal ullathuku enadu nandrigali kaanikai aakugiren
aana andha nal ullam yaarunu ketu neega kathiya thookitu poradha thaduka na adhu yaarunu solla maten
incase en pakkam violence adigamachuna confirm ah potu kuduthutu na oodiruven
அவள் - 14 வயதே நிரம்பிய பாவை.
பூப்பெய்தி 6 மாதங்களே ஆகின்றன.
விடுமுறைக்குத் தன் அத்தை வீட்டிற்கு வந்தவள், சொகுசாக சோஃபாவில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள்.
திடீரென தனக்கருகில் கேட்ட அரவத்தில் திரும்பி பார்க்க, தனக்கு வெகு அருகே அமர்ந்திருந்த தன் அத்தை மகனை கண்டு திடுக்கிட்டாள்.
அவன் - 24 வயதான இளம் காளை.
கண்களில் காதலும், எதிலோ வென்ற பூரிப்பும்மாக அவளை ஏறிட,
பாவை அவளுக்கோ ஒன்றும் புரியாததொரு நிலை. என்றுமே தன்னிடம் கண்ணியமாக நடந்துகொள்ளும் மாமனின் இன்றைய செயலில் அதிர்ந்து அவனையே பேயறைந்ததை போல பார்க்க, அந்த விரிந்த நயனங்களில் எதைக் கண்டானோ தென்பட்ட அதிர்வில், சிறிது நகர்ந்தமர, இன்னும் அவள் கண்களில் களக்கம்.
அவன், "அம்மு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்டா" காதலில் கரைந்திட
அவளுக்கோ அவன் கண்களில் வழிந்த காதலும் தெரியவில்லை, பூரிப்பும் புரியவில்லை. மனம் படபடக்க யாரேனும் வந்துவிடுவார்களோ என நொடிக்கொருமுறை வாசலை பார்ப்பதும், பின் அவனை பார்ப்பதுமாக இருந்தாள். இவ்வாறு நெருங்கி அமர்வது தவறென்று பெண்களுக்கே உரிய உள்ளுணர்வு உந்தித் தள்ள, அவனிடம் முழு கவனமும் பதிக்க இயலாமல் தவித்தபடி அமர்ந்திருந்தாள்
பின் அவளே, "என்ன மாமா சொல்லனும்" என்று திக்கித் திணற,
அவளை நெருங்கியமர்ந்து அவள் தோள்களைச் சுற்றித் தன் இடக்கரத்தை படர விட்டு, கால் மேல் கால் போட்டு ஆண்மையின் சிகரமாய் அமர்ந்து, அவள் வலக்கரத்தை மென்மையாய் பற்றி, அவள் கண்களைப் பார்த்து, "அம்மு இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நம்ம கல்யாணத்துக்கு மாமாவும் மாமியும் சம்மதிச்சுட்டாங்க"
9ம் வகுப்பு படிக்கும் பெண்ணிற்கு இவன் கூறியதே முதலில் புரியவில்லை, நொடிகள் நகர நகர அவன் கூறியதின் முழு அர்த்தமும் புரிய, என்ன உணர்வை வெளிப்படுத்த என்று கூட புரியவில்லை அக்குழந்தைக்கு.
ஆம், மனதளவில் அவள் இன்னும் குழந்தை தான். தந்தையே உலகமென்று வளர்ந்து வரும் வீட்டின் செல்ல இளவரசி அவள். 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்பதை கடைபிடித்து வாழ்ந்துவருபவள். இப்பொழுது தனது தந்தை தனக்காக தேர்ந்தெடுத்த மணமகன் இவன் என்பதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
7 வருடங்கள் கழித்து மங்களகரமான நாளிலே சொந்த பந்தங்கள் புடைசூழ
தண்ணீராய் பணத்தை வாரி இறைத்து அலங்கரிக்கப்பட்ட திருமண மண்டபத்தில் நெக்குருகி போய் இருந்தார் அவள் தந்தை.பல தடைகளை தாண்டி இன்று தான் தன் வீட்டு இளவரசியின் திருமணம்
ஆனால் மங்கையவளோ பழியுணர்வோடு தன் அருகே இருந்த மாமனை ஏதும் செய்ய முடியா தன் நிலையும் சேர்ந்து கொள்ள, உறுதியோடு தன் மனதில் தீர்மானம் எடுத்தாள்,
"மவனே என்ன இப்படி நாலா பக்கமும் லாக் பண்ணி தாலி கட்டப்போற இந்த நிமிஷம் தான்டா உன் வாழ்க்கைலயே சந்தோஷமா இருக்கப் போற கடைசி நிமிஷம்"
Apa na heroku thaan support