All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹீரோ ஆர்மி vs ஹீரோயின் ஆர்மி - கருத்து மோதல்

ஶ்ரீகலா

Administrator
இப்போது தளத்தில் பதியும் கதைகளான 'கண்ணா வருவானோ' & 'வெம்மை தீர வாராயோ' கதைகளில் வரும் கதைமாந்தர்களை பற்றி இங்கே விவாதிக்கலாம்.

'வெம்மை தீர வாராயோ!!!' - வெற்றியரசன் & அல்லிகொடி
'கண்ணா வருவானோ' - கண்ணன் & மீரா

ம், ஹீரோ, ஹீரோயின் ஆர்மி தொடங்குங்கள் உங்களது வாக்குவாதங்களை... 😜😜😜 (ஹப்பாடி, நம்ம நாரதர் வேலையை ஆரம்பிச்சு விட்டாச்சு 😁😁😁)
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹா ஹா நாங்க எப்பபுமே ஹீரோ ஆர்மி தான் கா.. என் கண்ணன் தாம் பெஸ்ட்..😁😁😁
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணா கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண்ணில்லையே..

நான் பாட்டாவே பாடிட்டேன்..
(குணா கமல் வாய்ஸ் மாடுலேஷனில் படிக்கவும்..)
 
தாமரை

தாமரை
நான் ஹீரோ ஆர்மி புள்ள ( ஆன்ட்டி ஹீரோன்னா கொஞ்சம் பயம்.. ஆனாலும்.. ரோசிச்சு வந்து சேர்ந்திடுவேன்..)

கண்ணன் ஆர்மி🙋🙋🙋🙋.. வாவ்.. மேகஸின் ல ரசித்துப் படிச்ச கருமை நிற அழகன்😍💖😍💖😍💖😍💖
 
Top