Joohi Banu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...
என்னடா திடீர்னு வந்திருக்காளேன்னு யோசிக்காதீங்க எல்லாம் காரணமாத்தான்....
கதை எழுத கேட்டவுடன் தளம் அமைத்துத் தந்து உதவிய ஸ்ரீமாவிற்கு என் உளம் கனிந்த நன்றிகள்பல....
ஆனால் என்னுள் சிறு தடுமாற்றம்... முதல் கதை முதல் முயற்சி... எந்தளவுக்கு என்னால் எழுத முடியும்?... என் எழுத்து வாசகர்களை திருப்திப்படுத்துமா?.... ஒரு கதையை சிறப்பாக எழுதி முடிக்கும் அளவிற்கு என்னால் முடியுமா? என்ற பல கேள்விகள் சில நாட்களாகவே வண்டாக குடையத்தொடங்கிற்று .... அதன் பலனாக எழுந்த சந்தேகத்தின் பேரிலே இந்த பதிவு...
ஒரு கதை எழுதத் தொடங்கும்போதே இன்னொரு கதை மண்டைக்குள் நர்த்தனம் ஆடும்... ஆக எழுத தொடங்கியதையும் எழுத முடியாமல் புதிதாக வருவதையும் எழுத முடியாமல் பெரும் சிக்கலில் உழன்று கொண்டிருக்கிறேன்.....
ஆதலால் தோழிகள் நீங்களே என் குழப்பத்தை தீர்க்க உதவி புரிய வேண்டும்.....
ஏனடி(டா) காதலால் கொல்கிறாய்! இந்தக்கதை சற்று வித்தியாசமாகக் கூட இருக்கலாம்... இரண்டு நாயகன் நாயகி எனும்போது பலபேர் இதைப்போல் கதை எழுதியிருப்பார்கள்; அனால் என் கதை அதைவிடினும் சற்று மாற்றமாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்....இதை எழுதுமளவுக்கு இன்னும் என் திறமை விருத்தியடையவில்லை...
அதனால் உண்டான குழப்பமான மனநிலையில் இருக்கும் நான் உங்களிடம் கேட்பது என்னவென்றால்... முதலில் என் எழுத்து உங்களுக்கு எந்தளவுக்கு பிடிக்கிறது என்பதை அறிவதற்காக ஓரளவு சிறு நாவல் ஒன்றை எழுதப்போகிறேன்.... அதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்....
என்ன பிரெண்ட்ஸ் உதவி செய்வீங்களா???.... உங்களின் கருத்தை பொறுத்து poll create பண்றேன் நீங்க vote பண்ணுங்க dears....
அன்புடன்
ஜூஹி