All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் "நீ வேண்டும் நான் வாழ" - கருத்துத் திரி

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னக்கு தான் உங்க story படிச்சேன் , நல்ல கொண்டு பொறிக ....(y)..
பெயிண்ட் competition நல்லா இருந்தது , சாத்விக் அவ first குடுத்த அந்த smudge பைண்டிங் ல அப்படி என்ன இருக்கு ???:unsure::unsure::unsure::unsure::unsure: அத பாத்தா அவன் கோவம் கொறையும்னா இதுக்கு முன்னாடி சனா அண்ட் சாத்விக் மீட் பண்ணி இருக்காங்களா ????
இப்போ final price win பண்ண painting அஹ ஏன் இன்னும் சாத்விக் பாக்களா ???
அந்த மர்ம நபர் மித்ரன அஹ இருப்பானோ ?? bcz மித்திரன் , கார்த்திக் அண்ட் சாத்விக் இவங்க மூணு பேரும் ஒன்ன படிச்சவங்க மாதிரி தெரியுது ....... சாத்விக் ஓட குறும்பு தனத்தால் பாதிக்க பட்ட அந்த மர்ம நபர் ஏன் மித்ரன்ஹா இருக்க கூடாது ...........
சாத்விக் நீ first அந்த மர்ம நபர் யாருன்னு கண்டு பிடி ....................... and i like saathvik bcz he knows how to treat a girls ( wife and lover are out of this list o_Oo_Oo_O ;););) ) and respect there feelings , அதனால தானோ அபி அஹ பார்த்த உடன் நல்ல தங்கை அஹ எத்துகிட்டான் , and doing his brother role also good but best ah nu poga poga thaan theriyum :D:D:D
கார்த்திக் நினைச்சால் கொஞ்சம் யோசனையா :unsure::unsure:தான் இருக்கு சனா மேல வச்சி இருக்க நம்பிக்கை ஒரு பக்கம் , அவ மேல இருக்க பாசம் ஒரு பக்கம் ................ எது செய்றதா இருந்தாலும் கொஞ்சம் பொறுமை அவசியம் யோசிச்சி செய் ...................
 
Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னக்கு தான் உங்க story படிச்சேன் , நல்ல கொண்டு பொறிக ....(y)..
பெயிண்ட் competition நல்லா இருந்தது , சாத்விக் அவ first குடுத்த அந்த smudge பைண்டிங் ல அப்படி என்ன இருக்கு ???:unsure::unsure::unsure::unsure::unsure: அத பாத்தா அவன் கோவம் கொறையும்னா இதுக்கு முன்னாடி சனா அண்ட் சாத்விக் மீட் பண்ணி இருக்காங்களா ????
இப்போ final price win பண்ண painting அஹ ஏன் இன்னும் சாத்விக் பாக்களா ???
அந்த மர்ம நபர் மித்ரன அஹ இருப்பானோ ?? bcz மித்திரன் , கார்த்திக் அண்ட் சாத்விக் இவங்க மூணு பேரும் ஒன்ன படிச்சவங்க மாதிரி தெரியுது ....... சாத்விக் ஓட குறும்பு தனத்தால் பாதிக்க பட்ட அந்த மர்ம நபர் ஏன் மித்ரன்ஹா இருக்க கூடாது ...........
சாத்விக் நீ first அந்த மர்ம நபர் யாருன்னு கண்டு பிடி ....................... and i like saathvik bcz he knows how to treat a girls ( wife and lover are out of this list o_Oo_Oo_O;););) ) and respect there feelings , அதனால தானோ அபி அஹ பார்த்த உடன் நல்ல தங்கை அஹ எத்துகிட்டான் , and doing his brother role also good but best ah nu poga poga thaan theriyum :D:D:D
கார்த்திக் நினைச்சால் கொஞ்சம் யோசனையா :unsure::unsure:தான் இருக்கு சனா மேல வச்சி இருக்க நம்பிக்கை ஒரு பக்கம் , அவ மேல இருக்க பாசம் ஒரு பக்கம் ................ எது செய்றதா இருந்தாலும் கொஞ்சம் பொறுமை அவசியம் யோசிச்சி செய் ...................
Thank you so much 😍

Neenga ketta attana kelvikalukkum badhil pinnadi varum
 
Top