All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud sis... AnthA duplicate old style saree wear panathu semma sis... Ranjith Vera Padma kaiya odachutan enna agapoguthu sis .. . Egarly waiting for next ud sis.....
Thank you so much sis🥰🥰🥰🥰
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதர்வாக்கும்.. பத்மாவோட அப்பாக்கும் உண்மை தெரிஞ்சிருக்கும்ன்னுதான் தோணுது😄
அதான் அதர்வா அவளை டீஸ் பண்றான்😍
பங்ஷன்க்கு ராஜாத்தி கட்ட சொல்லி குடுத்த புடவைகூட அதர்வா வாங்கினதுதானே😍😍😍

ரஞ்சித் & ரோஷிணி கூட்டு பத்மாக்கு தெரிஞ்சாச்சு..
இனி தான்தான் வாரிசுன்னு எல்லார் முன்னாடியும் ஆதாரத்தோட நிருபிப்பாளா??
பொறுத்திருந்து தான் பார்க்கணும்... தேங்க்யூ டியர்🥰🥰🥰🥰
 
Top