All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

Puneet

Bronze Winner
கவரிங் நகைக்கா அம்புட்டு கஷ்டப்பட்டு அபிஷேக்கானை மரம் ஏறவச்சு பால்கனி க்கு வேற பத்திவிட்ட பத்மா😜😁😜😁😜
பாவம் அவன்..
கால்கிலோ வெய்ட் கம்மியாகிட்டான் போல☺☺☺

என்கவுண்ட்டர் அதர்வா'க்கு ஒரு பிக்பாக்கெட் ஆட்டம் காட்டி எஸ்கேப் ஆகிட்டாளே😂😂

நைஸ் ஸ்டார்ட்😍😍😍

இனி இந்த திருடன் போலீஸ் விளையாட்டுல நாங்களுமா😍👍😍👍

சுவேகுட்டி நீயா இதை எழுதினது :unsure::unsure:
 

Puneet

Bronze Winner
ஹேய் ஒருத்தரே ரெண்டு பேரை சொல்லலாமா?!!

அப்படின்னா ஐசு'வையும் சேர்த்து சொல்லுறேன் நான்☺☺☺

எவ்வளவு தவறோ அதற்க்கு ஏற்றார்போல பரிசை வேணும்ன்னா குறைச்சு வாங்கிக்கறோம்😂😂😂😂
 

Ambika V

Well-known member
All the best pa 5 perukkum. Ennakku abhishek than pudichu erukku😁😁paiyan ennama english pesuran🤗 pathma avalo kastapattu thirutinathu covering chaina😂😂😂😂 adharva ku pathmava munnadiye theriyuma 🤔🤔
 

fathima nuhasa

Bronze Winner
ஹேய் ஒருத்தரே ரெண்டு பேரை சொல்லலாமா?!!

அப்படின்னா ஐசு'வையும் சேர்த்து சொல்லுறேன் நான்☺☺☺

எவ்வளவு தவறோ அதற்க்கு ஏற்றார்போல பரிசை வேணும்ன்னா குறைச்சு வாங்கிக்கறோம்😂😂😂😂
Thala sharing 😁😁
 
Top