All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

Puneet

Bronze Winner
அதர்வா பாத்து வருந்தின போட்டோ பத்துவோட சின்ன வயசு போட்டோவா இருக்குமோ:unsure::unsure:

ஊரே அதர்வா தப்பா பேசுதே😥😥

பஞ்சாயத்தை வேற கூட்டியிருக்காங்க..
தீர்ப்பு என்னவா இருக்கும்:unsure::unsure:

இந்த யூடி ஐசு வா:unsure:
 

Mrs bala

New member
அருமையாக நகர்கிறது கதை வாழ்த்துக்கள் தோழிகளே..!
 

Chitra Balaji

Bronze Winner
Namba mithu thaan writer... Super Super Super pa இது என்ன pa இப்படி ஒரு twist vechitinga... Ranjith kita பத்மா maatikka kudathunu abikesh போய் sollitaan... Atharva avanoda அப்பா oda மரியதை ah காப்பாத்த தாலி kattitaan... இதுல பத்மா oda நிலையம் தான் ரொம்ப mosam... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super pa.. Eagerly waiting for next episode
 

Saranya srinivas

Well-known member
Swey kutty😁😁😁😁😁😁😁 mind voice ehhh unna kaatti kudukkutheee😉😉😉😉😉😉😉aana enppa theedeernnu appadi oru twist 😱😱😱😱😱😱😱ammukutty ehh bhathma thaandaaaa loshuuuuu😏😏😏😏😏😏😏😏abhisek 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭eni unnodaa padduu .... onnumeeee solla mudiyathuuuu🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 

Puneet

Bronze Winner
அடப்பாவி..
மூனுவேளை சோத்துக்கு பங்கம் வந்துரகூடாதுன்னு இப்படி கோர்த்து விட்டுட்டியேடா எல்லோரையும்😳😳

நல்ல பஞ்சாயத்து😌😌
நல்ல தீர்ப்பு டா😌😌😌

பத்து..
ஏற்கனவே பய உன்மேல பயங்கர பாசத்தோட இருந்தான்..
இனி ரொம்ப பாசமா பாக்க போறான்😂😂😂
 
Top